தமிழ்க்கொடி 2006 – இது ஆழி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ஆண்டுத்தொகுப்பு

This entry is part [part not set] of 43 in the series 20070125_Issue

அறிவிப்பு


தமிழ்நாடு மட்டுமல்லாமல் இலங்கை, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், சுவிஸ், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகள் ஆகிய இடங்களில் இருந்து 40 எழுத்தாளர்களின் இதில் எழுதியிருக்கிறார்கள்.
அரசியல், சமூகம், பண்பாடு, புலம்பெயர் வாழ்க்கை, பொருளாதாரம், கலை, இலக்கியம், ஊடகம் என விரிந்த பரப்பில், 2006 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளையும் போக்குகளையும் ஆழமாகவும், விரிவாகவும் அலசும் / பிரதிபலிக்கும் கட்டுரைகளும் நேர்காணல்களும் இதில் இடம் பெற்றுருக்கின்றன.

இந்த ஆண்டுத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளவை:

சிறப்புக்கட்டுரைகள்

01. அ. மார்க்ஸ்
வெற்றிபெற்றவர்களும் தோல்வியடைந்தவர்களும்

02. வ.கீதா
தமிழ்ச்சூழலில் அறிவியக்கம்

03. பா.ரா.சுப்பிரமணியன்
சொற்களஞ்சியத்திற்குப் பயன்படுத்த வேண்டிய ஆதாரம்

நேர்காணல்

04. பாமா
மனிதநேயம் செத்துக் கொண்டிருக்கிறது

05. சுப.வீரபாண்டியன்
திராவிடத்தை எதிர்க்கும் தமிழ் தேசியம் ஆபத்தானது

06. ரவிக்குமார்
தலித் அரசியல்: போராட்ட அரசியலிலிருந்து ஆக்கபூர்வ அரசியலுக்கு

07. காஞ்சனா தாமோதரன்
நம்மை வளர்த்த சமூகங்களுக்குத்
திரும்பிச் செய்ய வேண்டும்

தமிழ்கூறும் நல்லுலகு

08. கி.பி.அரவிந்தன் (பிரான்ஸ்)
எட்டுத்திக்கும் மதயானைகள்

09. ஜமாலன் (வளைகுடா நாடுகள்)
பணம் தேடிச்செல்லும் பாய்மரங்கள்

10. லெ. முருகபூபதி (அவுஸ்திரேலியா)
தமிழ் அவுஸ்திரேலியர்கள் இன்று

11. மணி மு.மணிவண்ணன் (அமெரிக்கா)
தமிழ் அமெரிக்கர்கள் வாழ்வில் திருப்புமுனை?

12. றஞ்சி (சுவிஸ்)
பெயர்ந்த புலத்திலும் பெண்கள்

13. ஜெயந்தி சங்கர் (சிங்கப்பூர்)
சிக்கல் இல்லாமல் தொடரும் வாழ்க்கை

14. ரெ.கார்த்திகேசு (மலேசியா)
தோட்டம் விட்டு

15. வ.ந.கிரிதரன் (கனடா)
மெதுவான முன்னேற்றம்

16. துரைமடன் (ஈழம்)
அரசியல் திசைப்போக்கும் அடையாள எழுச்சியும்

அரசியல் – சமூகம்

17. புனித பாண்டியன்
தமிழர் மலத்தை தமிழர் அள்ளும் அரசியல்

18. ஞாநி
தமிழக அரசியல்: யாருக்கு ஏற்றம்? யாருக்கு இறக்கம்?

19. ச.தமிழ்ச்செல்வன்
எதிர்மறைச் சமூகம்

20. ப.சு. அஜிதா
பெண்கள் குறித்த சட்டங்களும், தீர்ப்புகளும்

21. பாரதிபாலன்
தரமான கல்வியைத் தேடி

22. செ.ச.செந்தில்நாதன்
உலகமயமாதல் எனக்கு, உலகபயமாதல் உனக்கு…

23. சுசி திருஞானம்
தலைமை தாங்கட்டும் தமிழகம்

இலக்கியம்
24. ஸ்ரீநேசன்
கவித்துவத்தின் எல்லை

25. ஜீ.முருகன்
வரிகளும் வார்த்தைகளும்…

26. எம்.கோபாலகிருஷ்ணன்
நாவல் என்னும் பெருவழிப்பாதை

27. பாவண்ணன்
தொடரும் பயணத்தின் இடையில்

28. அரவிந்தன்
சலனங்களும் சவால்களும்

29. அழகிய பெரியவன்
தலித் உரைநடை

30. அ.சதீஷ்
காலம் கண்ணாடி முன் நிர்வாணமாய் நிற்கிறது

31. ஆ.தனஞ்செயன்
தனித்துவமான கல்விப்புலச்சிறப்புடன்

32. லதா ராமகிருஷ்ணன்
கவிதைசார் போக்குகள்
கலை
33. சி.மோகன்
சலனங்களும் சஞ்சாரங்களும்

34. சி.அண்ணாமலை
சுழல்வெளி

35. க்ருஷாங்கினி
முற்றிலுமான புதுமை சாத்தியமா?

ஊடகம்

36. அ.ராமசாமி
சின்னத்திரைகளின் வண்ணக்கோலங்கள்

37. செழியன்
நமது தமிழ்ப்படம்

38. தங்க. ஜெய்சக்திவேல்
அலைகள் ஓய்வதில்லை

39. மா. சிவக்குமார்
வலைத்தமிழின் அடுத்த வீச்சு

40. நிழல் ப.திருநாவுக்கரசு
கைப்பிடிக்குள் கனவு


zsenthil@gmail.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு