கவிமாலை 118
வணக்கம்!
நாள் = 27 – 03 – 2010 ,
கிழமை = சனிக்கிழமை ,
நேரம் = சரியாக மாலை மணி – 06 – 00 ,
இடம் = ஜாலான் புசார் சமூக மன்றம் ,
( லாவண்டர் எம் ஆர் டி அருகில் )
நிகழ்ச்சி = இளங்கவிஞர்கள் கவி பாடுதல் ,
கவிதை தலைப்பு = திசை அறியும் பறவைகள் ,
சிறப்புரை = கவிஞர் பொன்னடியான் அவர்கள் ,
(புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் மாணவர்)
தொடர் நிகழ்வு = இலக்கணப் பகிர்வு ,மற்றும்
வடித்த கவிதைகள் வாசித்தல் ,
நிகழ்ச்சி நெறியாளர் = ந . வீ . விசயபாரதி அவர்கள் ,
நிகழ்ச்சி ஏற்பாடு = ஜாலான் புசார் சமூக மன்ற
இந்திய நற்பணிச் செயற்குழு ,
புதுமைத்தேனி மா . அன்பழகன்
மற்றும் கவிமாலைக் கவிஞர்கள் ,
போட்டிக்கவிதை பரிசுகள் = மூன்று $30 , ஒரு $20 , மற்றும்
மூன்று புத்தக பரிசுகளும் உண்டு ,
நிகழ்ச்சி முடிவில் = சிற்றுண்டி வழங்கப்படும் ,
(கவிஞர் பெ . முத்துலிங்கம் அவர்கள்)
(கவிஞர் செ . உதயன் அவர்கள்)
நிகழ்ச்சிக்கு செல்ல விரும்புவோர் – லாவண்டர் எம் ஆர் டி அல்லது
லாவண்டர் சாலை ,விக்டோரியா சாலை அல்லது ஜாலான் புசார் சாலை
பேருந்து எண்கள் – 2 ,12 ,13 ,23 ,61 ,64 ,65 ,66 ,67 ,107 ,133 ,145 ,175 ,961 . ஆகியவை !
கவிதைகளை அனுப்பவேண்டிய கடைசிநாள் :- 21 \03 \2010 .
கவிதைகள் (16 ) பதினாறு வரிகளுக்குள் இருக்கவேண்டும் நன்றி !
கவிதைகளை அனுப்பவேண்டிய முகவரி :-
MA.ANBALAGAN, NO. 24 NIVEN ROAD, SINGAPORE – 228371.
EMAIL : ma.anbalagan@gmail.com
மேலும் விபரங்களுக்கு அழைக்கவேண்டிய அலைபேசி எண்கள் :-
ந வீ விசயபாரதி – 82453150 , ந வீ சத்தியமூர்த்தி – 97187552 .
கவிஞர் பொன்னடியான் அவர்களுடன் தொடர்புகொள்ள :-
திரு ஏ . பி . இராமன் அவர்கள் அலைபேசி எண் — 90280780 .
பரிமாற்றம் :- இந்த செய்தியை தங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் ,
மேலும் உங்களுடைய நிகழ்வுகள் , நீங்கள் பங்குபெரும் அல்லது
உங்களுக்கு தெரிந்த தமிழ் நிகழ்வுச் செய்திகளை என்னுடன்
எனது மின்னஞ்சல் முகவரி மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்! நன்றி .
வேண்டுகோள் :- குடும்பத்தோடும் , நண்பர்களோடும் கலந்து கொள்ள வேண்டுகிறோம் நன்றி !.
குறிப்பு :- மேலும் பல தமிழ் நிகழ்வு செய்திகள் விரைவில் …… !.
இவன் :- உங்கள் நண்பன் கலைகுமார் (அ . சோ. ராஜ்குமார் ).
எனது மின்னஞ்சல் முகவரி :- kalaikumar1025@yahoo.com
kalaikumar1025@gmail.com
kalaikumar1025@hotmail.com
எனது அலைபேசி எண்கள் :- 98134132 – 93729364 .
“தமிழால் இணைவோம் ” நன்றி , வணக்கம் !.
- மொழிவது சுகம்: நம்மிலுள்ள அந்த ஒன்றிரண்டு பேருக்கு நன்றி
- கருத்தற்ற காதல் மற்றும் (வாழ்வு) குறித்து
- மழையோன் கவிதைகள்
- பேராசை
- புறநானூற்றில் மனித நேய கொள்கைகள்- பெருஞ்சோறு கொடுத்தது குறித்து…
- கவிமாலை 118
- முத்தமிழ் விழா 2010
- அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
- Ameeraga Thamiz Mandram proudly presents “Ini Oru Vithi Seivom”
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -7
- மகளுக்கு…
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -5
- வேத வனம் -விருட்சம் 78
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -10
- இருப்பவன் இல்லாதவனைவிட சிறியவன்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) பேச முடியாத விலங்கு ! கவிதை -25 பாகம் -1
- கவனிக்கப்படாத கடவுளே!!!
- பின் தொடரும் வாசம்
- வேம்பும் வெற்றிலைக் கொடியும்
- 27 வருட போர் _ சத்ரபதி ஷாம்பாஜிக்குக் கீழ் மராத்தாக்கள்.(1680 to 1689):
- சுப்பு அவர்களின் “திராவிட மாயை – ஒரு பார்வை” பற்றிய என் பார்வை
- முள்பாதை 22
- வாசமில்லா மலர்
- நேர்மை