ராதா ராமசாமி
திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு,
சில முக்கியமான வேலைகளில் ஈடுபட்டிருப்பதால் என் கடிதத்திற்கு திரு.அரவிந்தன் நீலகண்டன் தந்துள்ள பதிலிற்கு என் எதிர்வினையை ஒரிரு வாரங்களில் அனுப்புகிறேன். விரிவான பதில் வரும், அதனால்
அம்பலப்பட்டுப் போகப்போவது அவர்தான்.எனக்கு இன்னொரு வாய்ப்பு. ஆனால் அதற்கு முன் அவர் ஒரு பொய்யர் என்பதை நான் நிருபிக்க ஒரு வாய்ப்பு அளித்தமைக்கு என் நன்றிகள்.
அவர் கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறார்.
தன்னை சமூகவியலின் டார்வினாக கற்பனை செய்து கொண்டவர் மார்க்ஸ்.எனவே தனது ‘மூலதனத்தை ‘
டார்வினுக்கு சமர்பிக்கவும் செய்தார். டார்வின் மிகத்தெளிவாக அதை அனுமதிக்க மறுத்துவிட்டார்.
http://www.thinnai.com/le1216044.html
இது பொய்.தெரிந்தே சொல்லுகிற பொய் என்றே நான் கூறுவேன். ஏனெனில் பரிணாமம் குறித்த
விவாதங்களையும், பரிமாணத் தத்துவத்தின் வரலாற்றை அறிந்தவர்களுக்குத் தெரியும் இதுக் கட்டுக்கதை
என்று. நான் வேறு ஏதேனும் சான்றுகள் காட்டினால் அதை அவர் ஏற்க மறுக்கலாம் அல்லது வழக்கம்
போல் மார்சியர்களின் பொய் என்று கூறலாம்.
Claim CA002.2:
Marx sent a personally inscribed copy of the 2nd edition of Das Kapital to Darwin and wanted to dedicate it to him, but Darwin wrote a letter politely declining.
Source:
Humber, Paul G., 1987. Stalin ‘s brutal faith. Impact 172.
Response:
Darwin wrote a letter declining the dedication of an unnamed book on atheism, but he wrote it to Edward Aveling. Aveling ‘s common-law wife was Elanor Marx, Karl ‘s daughter, and she inherited his papers. They got mixed up with Karl Marx ‘s papers, and the letter was assumed to have been to Marx. This view found ideological favor in Russia, so it got widely repeated. Later, a letter from Aveling, requesting permission to dedicate his book The Student ‘s Darwin to Darwin, was found among Darwin ‘s papers. Darwin declined permission and argued that science should not address religious matters directly. [Colp 1982; Carter 2000]
Darwin did have a copy of Das Kapital, but its pages were unseparated when he died, so he never read it.
None of this matters to the science of evolution.
References:
Carter, Richard, 2000. Marx of Respect.
Colp, Ralph Jr., 1982. The myth of the Darwin-Marx letter. History of Political Economy 14(4): 461-482.
Further Reading:
Colp, Ralph Jr., 1982. The myth of the Darwin-Marx letter. History of Political Economy 14(4): 461-482.
Dawkins, Richard, 2000. There ‘s more to books than titles.
http://www.talkorigins.org/indexcc/CA/CA002_2.html
www.talkorigins.org தளத்தை மேலகதிக விபரங்களுக்கு என்று அவர் தான் எழுதியுள்ள பரிணாம் குறித்த கட்டுரைழில் குறிப்பிட்டுள்ளார். http://www.thinnai.com/sc1209041.html
இப்படி பொய் கூற அவர் வெட்கப்படமாட்டார் என்பது அவர் எழுதியிருப்பவற்றைப் படிப்பவர்களுக்குத் தெரியும்.
ஆனால் தொடர்ந்து பொய்களையும்,பிறர் கூறியதை திரித்தும் எழுதுபவரின் எழுத்துக்களை பிரசுரிப்பதன் மூலம்
திண்ணை தான் தன் பெயருக்கு களங்கள் விளைவித்துக் கொள்கிறது. மார்க்ஸ் குறித்து அவர் எழுதியுள்ளதில்
எத்தனை பொய்கள். டார்வின் மிகத்தெளிவாக அதை அனுமதிக்க மறுத்துவிட்டார் என்று எழுதியிருக்கிறார்.
மேலே உள்ளதையும், இதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.மிகத் தெளிவாக பொய்களை எழுதியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
டாகின்ஸ் எழுதுகிறார்
Bradley ‘s first paragraph perpetuates the old myth about Marx wanting to dedicate Capital to Darwin. It ‘s quite interesting, so let me briefly clear the matter up. The legend began when a letter was found in Darwin ‘s hand, beginning ‘My Dear Sir ‘, and politely declining the dedication of an unnamed book. In fact the unnamed recipient of the letter was Edward Aveling, and the book that he wanted to dedicate to Darwin was a work on atheism. But Aveling ‘s common law wife happened to be Eleanor Marx, and she inherited his papers. They were muddled up with her father ‘s papers among her effects, and Darwin ‘s letter was wrongly assumed to have been addressed to Karl Marx. This interpretation found ideological favour in Stalin ‘s Russia, which is why it came to have wide currency in left wing circles around the world. More than twenty years after Lewis Feuer ‘s authoritative debunking (Encounter, October 1978), it is a nostalgic treat to see the story still being dutifully trotted out.
டாகின்ஸும் பொய் கூறுகிறார் என்று அவர் கூறலாம். தன்னை பெரும் பரிணாம அறிஞராகக்
காட்டிக் கொள்பவரின் அறிவொழுக்கம் என்ன என்பதற்கு நான் தந்துள்ளது ஒரு எடுத்துக்காட்டு.
திண்ணை இப்போது என்ன செய்யப் போகிறது. இன்னும் எத்தனைக் காலம்தான் இது போன்ற பொய்களை அனுமதிக்கப் போகிறீர்கள். இத்தகைய ஒரு பொய்யினைக் கூறுவதற்கு அவர் வருத்தம் தெரிவிப்பார் என்று நான் நம்பவில்லை.
வணக்கத்துடன்
ராதா
====
radha100@rediffmail.com
- கடிதம் டிசம்பர் 23,2004
- மறக்கப்பட்ட பெண்முகமும், இரும்புச் சிலுவையும்: இரு நூல்கள்
- கதைகளின் சூதாட்டம் : யுவன் சந்திரசேகரின் புதுநாவல் ‘ பகடையாட்டம் ‘
- துறவியின் குற்றம் (அ) துறவின் குற்றம்
- ஓவியப்பக்கம் – பத்து – ப்ரான்சிஸ் பேகான் – சதை, பருண்மை, மனிதார்த்தம்
- உலகெங்கும் கிறிஸ்துமஸ் பெருவிழா!
- ஒரு கடலோரக் கிராமத்தின் கதை-சில அபிப்ராயங்கள்
- மனத்தோடு உறவாடும் கவிதைகள் – இளம்பிறையின் ‘முதல் மனுசி ‘ தொகுப்பை முன்வைத்து
- விதைகளை வைத்திருக்கும் செடி கொடி மரங்கள்
- ஆழ்வார் பாசுரங்களில் பக்தி ரஸம்
- விடுபட்டவைகள் -2 கல்யாணம் செஞ்சுக்கோங்கோ….
- உயர்பாவை- 2
- ஹரப்பா நாகரிகத்தின் ‘மொழி ‘
- அழுதாலும் பிள்ளை அவள்தான் பெறவேண்டும் தொடர்ச்சி பகுதி – 2
- புதிய மானுடம் – (மூலம் நளினிகாந்த குப்தா)
- மெய்மையின் மயக்கம்-31
- கடிதம் டிசம்பர் 23, 2004 – கயமை வேண்டாம்
- கடிதம் டிசம்பர் 23,2004
- நேச குமாருக்கு விளக்கம்: பர்தாவும் அன்னை ஜைனப்பின் திருமணமும்!
- கடிதம் டிசம்பர் 23,2004
- நம்மவர்களின் தாழ்வு மனப்பான்மை (திரு புதுவை ஞானம் அவர்கள் தமிழ் அளவைகள் பற்றி)
- கடிதம் டிசம்பர் 23,2004
- கடிதம் டிசம்பர் 23, 2004 – பழையன கழிதலும், புதியன புகுதலும்!
- கடிதம் 23,2004 – ஞானம் கெட்டவர்களின் கோணல் பார்வை!
- கடிதம் டிசம்பர் 23, 2004 – ஞாநிக்கு சில கேள்விகள்
- கடிதம் 23, 2004 – நேச குமாருக்கு விளக்கம் 3. கண்ணியம் காக்க!
- கடிதம் டிசம்பர் 23, 2004
- கடிதம் டிசம்பர் 23,2004
- ஜெயேந்திரர் கைது குறித்து ஜெயகாந்தன்
- தீவட்டி நிறுவனம் வழங்கும் புதுமைஜித்தன் நசிவிலக்கிய விருது – அறிஞர் ச.க.தி. பெறுகிறார்
- கவிக்கட்டு 41
- அறிவியல் சிறுகதை வரிசை 6 – உற்றுநோக்கும் பறவை
- போராட்டம்
- போதி மரம்
- மாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)
- நீண்ட உறக்கம்
- வயதுகளோடு….
- யாரிடமாவது….
- நிராகரிப்பின் வலி
- காமதகனம்
- தெருவிளக்குகள்
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 8 – ஓர் இரவு
- பெரியபுராணம் – 23
- கீதாஞ்சலி (9) – மாலையில் சேராத மலர் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- புத்தாண்டு-பொங்கல் வாழ்த்துக்கள்
- நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்-51
- காஷ்மீரிலிருந்து தபால் அட்டை (மூலம் : ஆகா ஷாஹித் அலி)
- புலம்பல்
- குழந்தைகளின் உயிரோடு விளையாடும் பாலிவினைல்
- பிரான்சில் பட்டாம்பூச்சி போல் உயர்ந்த உலகத்தின் பிரமிக்கத் தக்க வான்வீதிப் பாலம் [World ‘s Highest Butterfly Bridge in France :
- வாரபலன் டிசம்பர் 23,2004 – தளர்வில்லா கண்ணப் பெருவண்ணான் , நீலக்குயிலுக்கு ஐம்பது, கிரீஷ் கார்னாடுக்கு ஆக்ஸ்ஃபோர்ட் குளறுபடி , ச
- குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் குருமூர்த்தி!
- இராக்கில் இஸ்லாமிய மக்களாட்சி ? – பகுதி 1
- உழவர்களை நாடு கடத்தும் அரசு
- அணுவாற்றல் அறிவுதான் விஞ்ஞான அறிவா ?
- இசை விழா 2004 – I
- விளக்கு பரிசு பெற்ற பேராசிரியர் சே ராமானுஜம் அவர்களுக்கு பரிசும் பாராட்டுவிழாவும்
- எண்(ணங்)கள்: பாலாஜி : விரிகுடா தமிழ் மன்ற நாடக விழா -ஒரு தப்புக்கணக்கு
- பேராசிரியர் இராமானுஜம் அவர்களின் நாடகப் பங்களிப்புகளும், விருதும்