இந்த வாரம் சொன்னவைகள் – சூன் 23, 2002

This entry is part [part not set] of 31 in the series 20020623_Issue

‘குப்பை அள்ளும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதால் தாழ்த்தப்பட்ட மக்கள் வேலை இழந்துவிட்டனர். மீண்டும் அவர்கள் குப்பை அள்ளும் பணிக்கு அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் ‘

-கராத்தே தியாகராஜன், சென்னை நகரில் குப்பை அள்ளும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது குறித்து விகடன் நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலாக.

***

‘முதலில் நீங்கள் நல்ல மனிதராக இருக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் இந்தியன் என்பதை மறக்கக்கூடாது ‘

-நீங்கள் நவீன முஸ்லீம் என்று ஆர்.எஸ்.எஸ் பத்திரிக்கை வர்ணித்து இருக்கிறதே என்ற நிருபர் கேள்விக்கு ஏ.பி.ஜே.அப்துல் கலாம்

***

கலாம் – ஆர்.எஸ்.எஸின் போஸ்டர் பாய் முஸ்லீம்

– பிரபுல் பித்வாய், தி நியூஸ் என்ற பாகிஸ்தானிய தினசரியில்

***

‘எந்த மதரஸாவும் வெளிநாடுகளிலிருந்து பணம் பெறுவது அனுமதிக்கப்படமாட்டாது ‘

-பாகிஸ்தானிய செய்தி மந்திரி நிஸார் மெமோன்

***

‘அப்துல் கானி லோன் அவர்கள்தான் முதன் முதலில் பாகிஸ்தானிய ஏஜெண்டுகளை ‘மெஹ்மான் ‘ என்றழைத்து இந்திய பாரம்பரியமான ‘அதிதி சேவா ‘வையும் தாண்டி உதவியும் ஆதரவும் செய்தார். அந்த நன்றிகெட்ட ‘மெஹ்மான் ‘கள் எவ்வாறு துப்பாக்கிக்குண்டுகள் மூலம் நன்றி செலுத்தினார்கள் அவருக்கு என்பதை உலகம் அறிந்துவிட்டது ‘

-டெய்லி எக்ஸல்ஸியர் பத்திரிக்கை தலையங்கம்

***

Series Navigation

செய்தி