நந்திதா
பேரன்புக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு
வணக்கம்
திரு தமிழ நம்பி அவர்கள் தமிழுக்குச் செய்து வரும் தொண்டு மகத்தானது. அவர் ஆழ்ந்த புலமை மிக்கவர், இளைஞர்கள் தமிழ் கற்கவில்லையே என்ற ஆதங்கம் உடையவர், தமிழை வாழ்விக்கும் வள்ளல், அவர் இந்த வாரம் திண்ணையில் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி எழுதியுள்ள கட்டுரை எல்லோராலும் சிந்திக்கப் படவேண்டிய ஒன்று, எழுத்துச் சீர்திருத்தத்தினால் ஏற்படும் தீங்குகள் குறித்து மிக நன்றாகவும் அழுத்தமாகவும் எழுதியுள்ளார்,
அவருக்கும் அவருடைய கட்டுரையைப் பதிப்பித்த தங்களுக்கும் என் உளப் பூர்வமான வணக்கங்களும் நன்றிகளும்.
திரு தமிழ நம்பி ஐயா! இது போன்ற கட்டுரைகளை மீண்டும் மீண்டும் எதிர் நோக்குகிறேன்,
அன்புடன்
நந்திதா
- சமஸ்கிருத பாரதி – ஆரம்பநிலை பேச்சு சமஸ்கிருதம்- நியூ ஜெர்ஸி வகுப்புகள் துவக்கம்
- வேதவனம் –விருட்சம் 84
- ஆசிரியர் அவர்களுக்கு
- மொன்றியல் மாநகரில் மகாஜனா கல்லூரியின் நூற்றாண்டு ஆரம்ப முத்தமிழ் விழா-2010
- கலாப்ரியா படைப்புக்களம் என்ற நிகழ்வு கோவையில்
- காற்றுவெளி ஏப்ரல் 2010 இதழ் வெளிவந்துள்ளது.
- எழுத்தின் அரசியல் கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் கலை இலக்கிய முகாம்
- ஆசிரியருக்கு
- கலைஞருக்குப் பத்துக் கேள்விகள்
- சீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -13
- பூமியின் மையப் பூத அணு உலை உண்டாக்கிய பாதுகாப்புக் காந்த மண்டலம் ! (Geo-Reactor & Geo-Magnetism)(கட்டுரை -3)
- அன்னையர் தினம்
- டோரா மற்றும் நாங்கள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் கவிதை -28 பாகம் -2
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -8 பாகம் -2
- பரிச்சய முகமூடிகள்…
- நினைவுகளின் சுவட்டில் – (47)
- சுஜாதா எழுதாத கதை
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -16
- விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபது
- முள்பாதை 28