“வையத் தலைமை கொள்” எனும் நூல் வெளியீட்டு விழா

This entry is part [part not set] of 31 in the series 20080828_Issue

புவனா முரளி


அன்புடையீர்,
வணக்கம். சேவலயாமுரளிதரன் அவர்களது படைப்பான “வையத் தலைமை கொள்” எனும் நூல் வானதி பதிபாகத்தாரால் பிரசுரிக்கப்பட்டு, நூல் வெளியீட்டு விழா 01/09/2008 அன்று சென்னை, தியாகராய நகர் வாணி மஹால் அரங்கில் மாலை 6:30 மணிக்கு நடைபெற உள்ளது. மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் நூலை வெளியிடுகிறார். விழாவிற்கான அழைப்பிதழை இணைத்துள்ளோம்.

விழாவைப் பற்றிய விவரங்களை www.thinnai.com ல் வலையேற்றுமாறு வேண்டுகிறோம்.

நன்றி
தங்கள் உண்மையுள்ள
சேவாலயாவுக்காக

புவனா முரளி

Series Navigation