“இலக்கிய உரையாடல்” கே.டானியல் எழுதிய “பஞ்சமர்”

This entry is part [part not set] of 31 in the series 20080828_Issue

அறிவிப்பு


கனடா

ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் தலித்துக்களுக்கு இழைக்கப்பட்ட ஒடுக்குமுறைகள் தொடர்பான வரலாறுகளை இலக்கியமயப்படுத்தியதில் கே.டானியல் எழுதிய “பஞ்சமர்” என்ற நாவலுக்கு மிகுந்த முக்கியத்துவமுண்டு. அந்தவகையில் ஏதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ம் தேதி ஞாயிறன்று பிற்பகல் 6.00 மணிக்கு கே.டானியல் எழுதிய “பஞ்சமர்” என்ற படைப்பாக்கம் தொடர்பான விமர்சன உரையாடலை ளுஉயசடிழசழரபா ஆயடஎநசn ஊழஅஅரnவைல ஊநவெசந இல் கனடா “இலக்கிய உரையாடல்” நண்பர்கள் குழு ஏற்பாடு செய்துள்ளது. நேர வசதியிருப்பின் தீவிர இலக்கிய ஈடுபாடு கொண்ட அனைவரையும் இவ்வுரையாடலில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம். கலந்து கொள்பவர்கள் அந்நூலை வாசித்திருத்தல் அத்தியாவசியமானது.

இலக்கிய உரையாடல் சார்பான தொடர்புகளுக்கு டானியல் ஜீவா (416) 500-9016, மெலிஞ்சிமுத்தன் (647) 280-0527, ந.முரளிதரன் (647) 237-3619


Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு