This entry is in the series 20070830_Issue

தேவமைந்தன்


அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம்.
இந்தக் கிழமை திண்ணையில் வெளிவந்திருக்கும் ‘ஹெச்.ஜி.ரசூல் மீதான ஊர்விலக்கமும் எழுத்துக்களின் உடனான உரையாடலும்’ கருத்தாடலையும் ஹெச்.ஜி.ரசூல் எழுதியுள்ள ‘பூவண்ணன்’ கருத்தெதிர்வினையும் வாசித்தேன். எங்கிருக்கிறோம் எங்கு வாழ்கிறோம் என்று அறியாமல் ஒரு சராசரி இந்தியனுக்கு அவ்வப்பொழுது ஏற்படும் மயற்கையே எனக்கும் ஏற்படுகிறது. சந்தர்ப்பத்தில் இஸ்லாத்தை அரசு மதமாகக் கொண்ட ஊர்களை நம் ‘secular state’இல் அடிக்கடிப் பார்க்கவும் அறியவும் உணரவும் முடிகிறது.

அன்புடன்,
தேவமைந்தன்


karuppannan.pasupathy@gmail.com

Series Navigation