வலைப்பதிவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை

This entry is part [part not set] of 27 in the series 20070712_Issue

பாலபாரதி


தோழமைக்கு வணக்கம்.

தமிழில் இருக்கும் வலைப்பதிவுகள் குறித்து அறிந்திருப்பீர்கள்.

வலைப்பதிவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறையை சென்னை பல்கலைக் கழகத் தமிழ்துறையோடு சேர்ந்து நடத்த இருக்கிறோம்.

விபரம் அறிய. http://tamilbloggers.org/blog/?p=3 பக்கத்தில் பார்க்கலாம்.

இன்னும் கூடுதலானவர்களை தமிழ் இணையத்தின் பக்கம் இழுத்துவரும் முயற்சிகளில் ஒன்று இது.

நாங்கள் நடத்தும் இச்சிறு முயற்சிக்கு..,தங்கள் தளத்தின் சார்பாக இலவச விளம்பரம் கொடுத்து உதவ வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

அதற்கான விபரங்கள் இங்கே http://tamilbloggers.org/blog/?p=7

இதனை தங்கள் தளத்தில் கொடுப்பதின் மூலம் இந்த பட்டறைக்கு கூடுதலான பல புதியவர்களும் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும் என்றும் நம்புகிறோம்.

தங்களின் ஆதரவை எதிர் நோக்கி,
தோழன்
பாலபாரதி


kuilbala@gmail.com

Series Navigation

பாலபாரதி

பாலபாரதி