This entry is in the series 20090512_Issue

ரெ.கா.


வ.ந.கிரிதரனின் “நான் அவனில்லை” சுவாரஸ்யமான அறிவியல் கற்பனை.
ஆனால் கதையின் பெரிய பலவீனம் வேற்றுலகத்துப் பிராணிகள்
ஏன் பாஸ்கரனைத் தேடி வந்தன என விளக்காததுதான். காரணம் ஏதும் இல்லாமல்
சிறை வரை அவனைத் தேடி வருவானேன்?

A1 காகிதம் என்னும் அளவை 2700 வரை இருப்பது வியப்புதான்.

ரெ.கா.


karthi@streamyx.com

Series Navigation