மேமன்கவியின் நான்கு கவிதைகள்

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

மேமன்கவி


மேமன்கவியின் நான்கு கவிதகள்

1
வன்முறை யுகத்தில்
என் முறை எப்பொழுது?
2
என் கடவுளுக்கு
மதம் பிடிப்பதில்ல
3
”குறி” களை
குறித்து சிந்திக்கும்
குறித்த
வெறிப் பிடித்த
நரிகளை
குறி வைத்து
சுட தயார் நிலயில்
என் குறிக்கோள் துப்பாக்கி.

4
பேசினால்
அடிக்கிறார்கள்
அடித்தால்தான்
பேசுகிறார்கள்

20.04.2006

Series Navigation

மேமன்கவி

மேமன்கவி