மின்சாரமில்லா இரவு

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

மதுமிதா


================
முன்னோர்களையும்
அறிவியல் அறிஞர்களையும்

சில நொடிகளேனும்
நினைத்துப் பார்க்கச் செய்வதில்
பெரும்பாலும்
முழு வெற்றி பெறுகிறது

மின்சாரம் இல்லாத
அமாவாசை இரவு.
————————–
madhumitha_1964@yahoo.co.in

Series Navigation

மதுமிதா

மதுமிதா