மலேசிய-கெடா மாநில எழுத்தாளர் இயக்கத்தின் புதிய செயலவை(2008/09)

This entry is part [part not set] of 34 in the series 20080424_Issue

அறிவிப்பு20-04.2008(ஞாயிறு)
காந்தி நினைவு மண்டபம்

2008ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் எழுத்தாளர் இயக்கத்தின் புதிய செயலவை அமைக்கப்பட்டுள்ளது.

தலைவர்: திரு.பொ.சந்தியாகு (பழம்பெரும் எழுத்தாளர்)
து.தலைவர் : திரு.க.உதயகுமார் (கவிஞர்)
செயலாளர் : திரு.கே.பாலமுருகன் (இளம் எழுத்தாளர்)
து.செயலாளர் : திரு.ப.மணிமாறன் (வாசகர்-விமர்சகர்)
பொருளாளர் : திரு.அ..ஜோன்சன்

(இலக்கியம் சார்ந்த செயல்பாடுகளை அதிகரித்து இயக்கத்தின் குறிக்கோளை அடைய வேண்டும் என்றும் இளம் படைப்பாளர்களை ஊக்குவித்து உருவாக்க வேண்டும் என்றும் முன்னாள் தலைவரும் எழுத்தாளருமான திரு.சீ.முத்துசாமி அவர்கள் கேட்டுக் கொண்டார். மேலும் இலக்கியத்தில் மூத்தவர் இளையவர் என்ற வேறுபாடுகள் இல்லை மாறாக படைப்பாளன் என்ற அடையாளம் மட்டும்தான் ஆரோக்கியமான இலக்கியச் சூழலை ஏற்படுத்த முடியும் என்றும் கேட்டுக் கொண்டு இயக்கத்தின் ஆலோசகராக இருந்து செயல்படுவதாகக் கூறிக் கொண்டார்)

கே.பாலமுருகன்
செயலாளர்
கெடா மாநில எழுத்தாளர் இயக்கம்
மலேசியா
(தொ.எண்: 016-4806241)


bala_barathi@hotmail.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு