மக்கள் சக்தி இயக்கம் நடத்தும் “அரசியல் பேசுவோம்” நிகழ்ச்சி

This entry is part [part not set] of 52 in the series 20081120_Issue

அறிவிப்பு


வணக்கம் தோழர்களே,

மக்கள் சக்தி இயக்கம் நடத்தும் மாதாந்திர நிகழ்வான “அரசியல் பேசுவோம்” நிகழ்ச்சி வரும் ஞாயிறு (23-11-08) மாலை சென்னையில் “ஈழதமிழர்களின் நிலையும் – நமது கடமையும்” என்ற தலைப்பில் நடக்க இருக்கிறது.

ஈழத்தமிழர்களின் இன்றைய நிலையும் – நமது கடமையும்”

*
தலைமையுரை : டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி நிறுவனர் தலைவர் மக்கள் சக்தி இயக்கம்
*
ஈழத்தில் இன்று : திரு ரவிக்குமார் சட்டமன்ற உறுப்பினர்
*
மனித உரிமைகளும், அகதிகளின் நிலையம் : திரு நாராயணன் மனித உரிமைகள் ஆர்வலர்
*
மக்கள் சக்தி இயக்கத்தின் நிலைப்பாடு விளக்கம் : திரு சுந்தரமூர்த்தி செயற்குழு உறுப்பினர் மக்கள் சக்தி இயக்கம்

நாள் : 23-11-2008 ஞாயிறு நேரம் : மாலை 5:00 மணிக்கு
இடம் : லட்சுமி ஹால், தெற்கு அவென்யூ, திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகில், சென்னை 41.

மேலும் விவரங்களுக்கு : 98844 80310.9443562030,9443119564,044-24421810

http://makkalsakthi.org/index.php?option=com_content&task=view&id=58&Itemid=1

அனைத்து நண்பர்களையும் இதில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

உணர்வுள்ள உள்ளங்களின் உதவிகளை வேண்டுகிறோம்.இவ்வுதவிகள் நமது களப்பணிகளுக்கு மேலும் உந்துசக்தியாக இருக்கும். உடல் அளவிலும், உள்ளத்தளவிலும் உதவ இயக்கத்தைத் தொடர்புகொள்ளவும் ..


இதமுடன்
இரா.பிரவீன்குமார்
www.makkalsakthi.org
www.makkal-sakthi-eiyakkam.blogspot.com

Series Navigation