நெத்திலி கருவாடு –200கிராம்
மிளகாய்த்தூள் –3டாஸ்பூன்
பூண்டு –8பற்கள்
சிறிய வெங்காயம் –100கிராம்
மஞ்சள் தூள் –1/4டாஸ்பூன்
நெத்திலி கருவாடை தலை, வால் நீக்கி நீரில் ஊற வைத்து மண் போக மூன்று நான்கு தடவை கழுவிக் கொள்ளவும்.
கருவாடை ஒரு பாத்திரத்தில் எடுத்து மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்புத்தூள் கலந்து பத்து நிமிட நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பூண்டை ஒன்றிரண்டாக நசுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, பூண்டை சேர்த்து வாசனை வரும் வரை வதக்கி வெங்காயம் சேர்க்கவும். வெங்காயமும் வதங்கியதும் கருவாடு, சிறிதளவு நீர் விட்டு வேகவைக்கவும்.
நீர்வற்றி, கருவாடு வெந்ததும் நன்கு கிளறியபடியே இருந்து கருவாடு வறுபட்டதும் இறக்கவும்.
- வழி
- அன்புள்ள ஆசிாியருக்கு
- தமிழோவியன் கவிதைகள் : விளிம்புநிலை மக்களின் அனுபவத்தெறிப்பு
- நெத்திலி கருவாடு பொரியல்
- முட்டை பஜ்ஜி
- வன்முறை பற்றிய கட்டமைக்காத கட்டுரை
- சிலுவையில் ஓர் சிவப்புப் புறா
- பார்த்துப் போ…
- இந்த வாரம் இப்படி – ஏப்ரல் 15, 2001
- வன்முறை பற்றிய கட்டமைக்காத கட்டுரை
- திருடன்
- காசுக்காக அல்ல
- அடகு
- இலக்கியப் புத்தாண்டுப் பலன்.