நூல்வெளியீடு “பிரம்மா”

This entry is part [part not set] of 36 in the series 20080717_Issue

அழைப்பிதழ்


இடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி மையம்

நாள்: 20 ஜீலை 2008 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: மாலை 6.30 மணியளவில்

தமிழ் வாழ்த்து: ஈழத்துத்தாய் வள்ளியம்மை சுப்பிரமணியம்

வரவேற்புரை: தன்முனைப்புப் பேச்சாளர் கண்டனூர் சசிகுமார்

வாழ்த்துப்பா: கவிஞர் சின்னபாரதி

விழாத் தலைமை

திருமதி. புஷ்பலதா கதிரவேலு

சிங்கப்பூர் தேசிய நூலக வாரிய அதிகாரி

இவர்களைப்பற்றி இவர்கள்

கவிஞர். கோட்டைபிரபு சொல்லருவி பெரி.சிவக்குமார்

கவிஞர். (நீதிபதி) பாண்டித்துரை எழுத்தாளர். இராம.வைரவன்

கவிஞர். செல்வா கவிஞர். திருமதி இன்பா

கவிஞர். காளிமுத்து பாரத் கவிஞர். காதலுடன் கண்ணா

நூல் வெளியீடு

தமிழ்த் தொண்டர் போப்ராஜ் என்கிற நாகை தங்கராஜ்

(ஜோஸ்கோ டிராவல்ஸ்)

முதன்மை பிரதி பெறுபவர்

தமிழ் நெஞ்சர் என்.ஆர். கோவிந்தன் – BBM

(தலைவர். மாதவி இலக்கிய மன்றம்)

சிறப்புரை

சொல்லின் செல்வர்

முனைவர் இரத்தின வேங்கடேசன்

நிகழ்ச்சி நெறியாளர்: கவிதை நதி கவிஞர் ந.வீ. விசயபாரதி

நன்றியுரை: கவிஞர் (நீதிபதி) பாண்டித்துரை

” பிரம்மா ” பிறக்கிறான்; வாழ்த்திட வாருங்கள்!

பிரம்மாக்களுடன் இணைந்து

இன்முக அழைப்பு

ந.வீ.சத்தியமூர்த்தி கண்டனூர் சசிகுமார் சின்னபாரதி

அறிவுநிதி மணிசரவணன்

அலைபேசி தொடர்புக்கு

82377006 ஃ 90613810 ஃ 93969383


Series Navigation

அழைப்பிதழ்

அழைப்பிதழ்