நாவில் கரைந்துகொண்டிருக்கும் கண்ணீர்

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

வா.மணிகண்டன்.


அருகிலிருப்பவனுக்கு
கேட்டுவிடாதபடியான
விசும்பல்

வெறுமை பரவிவிட்ட
நெஞ்சுகுழியின் ஆழத்திலெழும்
கேவல்

என
எல்லாவற்றிலும்
படர்ந்துகிடக்கிறது.
உன்
புறக்கணிப்பின்
கசப்புச்சுவை.

வா.மணிகண்டன்.

Series Navigation

வா.மணிகண்டன்

வா.மணிகண்டன்