நாளை நாடக அரங்கப்பட்டறை

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

அறிவிப்பு


நாளை நாடக அரங்கப்பட்டறையின் 2006ம் ஆண்டுக்கான அளிக்கை யூன் மாதம் 3ம்,
4ம் திகதிகளி;ல் ரொரன்டோவில் இடம்பெற இருக்கிறது. இம் முறை “ஒரு காலத்தின்
உயிர்ப்பு” எனும் நாடகத்தை அரங்கேற்றுகிறோம். இவ் நாடகத்தில் திரு. பி.ஜே.
டிலிப்குமார், தர்சன் சிவகுருநாதன், சத்யா தில்லைநாதன் பங்கேற்கின்றனர். இவ்
நாடகத்தின் ஆக்கம், இயக்கம் பா.அ.ஜயகரன்.

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு