நாய்வால் திரைப்பட இயக்கம் – அடுத்த நிகழ்வு

This entry is part [part not set] of 26 in the series 20080703_Issue

அறிமுக விழா


கோவையில் இயங்கி வரும் ‘நாய்வால் திரைப்பட இயக்கம்’, திரைப்படம், குறும்படம், ஆவணப்படம் தொடர்பான நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி வருகிறது.

அடுத்த நிகழ்வு:

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நூற்றாண்டு விழா, அஜயன் பாலா எழுதிய ‘பெரியார்’ நூல் (ஆனந்த விகடனில் வெளிவந்து விகடன் பிரசுரமாக வெளியாகி உள்ள நூல்) அறிமுக விழா ஆகிய இரு பெரும் விழாக்கள்…

பங்கேற்ப்போர்:
திரைப்பட இயக்குநர் மகேந்திரன்
தோழர் கொளத்தூர் மணி
எழுத்தாளர் அஜயன் பாலா
எழுத்தாளார் பாமரன்
தோழர் குமாரதேவன்
கவிஞர் பாபு

மற்றும் நீங்களும்…

நாள்: 13.07.2008
நேரம்: 10.00 மணி
இடம்: ஓட்டல் அண்ணாமலை, சாந்தி திரையரங்கு அருகில், ரயில் நிலையம் எதிரில், கோவை, தமிழ்நாடு.

அழைப்பது: நாய்வால் திரைப்பட இயக்கம், கோவை


sbabuwriter@gmail.com

Series Navigation