நவீன கலை இலக்கிய பரிமாற்றம்

This entry is part [part not set] of 42 in the series 20060324_Issue

அறிவிப்பு


இடம்: அபிராமி ஹோட்டல்

(அரசினர் குழந்தைகள் மருத்துவமனை அருகில்)

எழும்பூர்.

நாள் :25.3.06 , சனிக்கிழமை, 3மணிக்கு

வரவேற்புரை: சொர்ணபாரதி

தலைமை : தமிழ் மணவாளன்

சிறப்புரை : பாஸ்டன் பாலாஜி : எனது வாசிப்பனுபவம்

என்றும்

திலகபாமா : மாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம்

என்றும்

பகிர்ந்து கொள்ள இருக்கின்றார்கள்.

தொடர்கின்ற கலந்துரையாடலில் வைகை செல்வி கவின் கவி , விஜயேந்திரன், சூர்ய ராஜன், பாக்யம் சங்கர், விஜயன், உதயகண்ணன், வில் விஜயன் ஆகியோர் பங்கு கொள்ள இருக்கின்றார்கள் உடன் நீங்களும்

நன்றியுரை: அமிர்தம் சூர்யா

அன்புடன் அழைக்கும்

வைகறை இலக்கிய வாசல்

கல்வெட்டு பேசுகிறது-இலக்கிய இதழ்

பாரதி இலக்கிய சங்கம் சிவகாசி

mathibama@yahoo.com

Series Navigation