நகைப்பாக்கள்-சென்ரியூ
Published September 11, 2008 • By
மாமதயானை
மாமதயானை

உயிரையே வைத்திருக்கிறார்கள்
குழந்தைகள்……………….
உயிரில்லாத பொம்மைகளின்மீது
மருந்து மாத்திரைகள்
தீர்ந்த பிறகும்……….
தீராத நோய்
சீமானின்மாளிகை இடிந்தபிறகு
நன்றாகவே தெரிகிறது………
ஏழைகளின் குடிசைகள்
manisen37@yahoo.com