தீபாரயா

This entry is part [part not set] of 28 in the series 20051104_Issue

ரஜித்


நேற்றுவர
தீபாவளி ரிரயா
இன்றுமுதல்
தீபாரயா

மத நல்லிணக்கம் தந்த
மகத்தான சொல்
தீபாரயா

இன்றுதான்
குடும்பம் மொத்தமும்
முடிச்சில்ி பிணகிறோம்
இணந் உண்கிறோம்
இமகளாய் ஆகிறோம்
சுமகளப் பகிர்கிறோம்

இன்றுதான்
க தொடும் உறவுகளக்
கடல் கடந்த உறவுகளக்
கண்ணீரால் நனக்கிறோம்

தீபாரயாவே
ஆண்டுக் கொருமுற
நீ வாராதிருந்தால்
உடயும் பல உறவுகள்
ஒட்டாமலே முடிந்திருக்கும்
—-

Series Navigation

ரஜித்

ரஜித்