திண்ணை அட்டவணை – பிற்படுத்தப் பட்ட சாதியினர் விகிதாசாரம்
Published June 8, 2006 • By
திண்ணை

இந்திய மானிலங்களில் பிற்படுத்தப்பட்டோர் மிக அதிகமாக இருக்கும் மானிலம் – தமிழ் நாடு
தமிழ் நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் சதவீதம் – கிராமப் புறத்தில் – 63.09 %
தமிழ் நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் சதவீதம் – நகர்ப் புறத்தில் – 68.13 %
இந்திய மானிலங்களில் பிற்படுத்தப்பட்டோர் மிகக் குறைவாக இருக்கும் மானிலம் – மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் சதவீதம் – கிராமப் புறத்தில் – 6.77 %
மேற்கு வங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் சதவீதம் – நகர்ப் புறத்தில் – 6.14 %
அகில இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் சதவீதம் – கிராமப் புறத்தில் – 37.52 %
அகில இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் சதவீதம் – நகர்ப் புறத்தில் – 30.38 %
