டிராபிக் லைட்டுகள் பற்றிய முக்கியமான அறிவுகள்

This entry is part [part not set] of 32 in the series 20020407_Issue

அயீதா


(ஃப்ரைடே டைம்ஸ் இதழிலிருந்து)

10. டிராஃபிக் லைட் என்பது தெரு அலங்காரத்துக்கு

9. சிடி + தாடையில் முத்தம் போல கும்பிடுவது = அதிகபட்ச கெட்ட கண் பாதுகாப்பு

8. சிவப்பு விளக்கில் நின்றால், பக்கத்து காரில் யார் இருக்கிறார்கள் என்று பார்க்காமல் இருந்தால், அது சட்டப்படி குற்றம்.

7. சிவப்பு விளக்கில் நிற்கும்போது, மூக்கு நோண்டாமல் இருந்தால் அது சட்டப்படி குற்றம்

6. கார் இன்ஸ்யூரனஸ் எல்லாம் கோழைகளுக்குத்தான்

5. ஹெட்லைட் போடாமல் ஓட்டினால் நீ ஆண் மகனே அல்ல

4. மிக மெதுவாக செய்தால் சரியானது (ஒருவழிப்பாதையில் பின்னாலேயே வருவது)

3, மிக வேகமாக செய்தால் சரியானது (ஒருவழிப்பாதையில் பின்னாலேயே வருவது)

2. ஜோதிட முத்திரையை காரில் ஒட்டினால், நிச்சயம் ஏதாவது பெண் வசப்படுவாள்

1. பச்சை என்றால் போ, மஞ்சள் என்றால் போ, சிவப்பு என்றால் போ

Series Navigation

ஃப்ரைடே டைம்ஸ் இதழில் அயீதா

ஃப்ரைடே டைம்ஸ் இதழில் அயீதா