சுயாதீன கலை திரைப்பட மையம் -முடிவுகள்

This entry is part [part not set] of 27 in the series 20050930_Issue

அறிவிப்பு


சுிறந்த குறும் படம் குமார் மூர்த்தி நினைவு ப்பரிசு வெள்ளைப் பூனை (இந்தியா)

சுிறந்த குறும் படம் மக்கள் தேர்வு தம்பிப்பிள்ளை நினைவுப்பரிசு அடப்பாவி (கனடா)

சிிறந்த குறும் படம் நீதிபதிகள் தேர்வு சிறப்பரிசு பிரளயம் (இலங்கை)

பி.இ. ஸென்சிலஸ(மறவன்) நினைவுப்பரிசு

சிறந்த இயக்குனர் நா.சுந்தரலிங்கம் நினைவுப்பரிசு பி. சுிவக்குமார் (வெள்ளைப்பூனை) (இந்தியா)

சிறந்த தொகுப்பாளர் சி.சிவகோதி நினைவுப்பரிசு சுதா சண் (ரெட்ட வின்ரர்) (கனடா)

சிறந்த ஒளிப்பதிவாளர் நிலா குகதாசன் நினைவுப்பரிசு இசழியன் (பிறந்த நாள்) (இந்தியா)

சிறந்த கதையாசிரியர் டானியல் நினைவுப்பரிசு சுமதி ரூபன் (ய ரூ) (கனடா)

சிறந்த நடிகர் ஏ.பி. ஜெயரட்டினம் நினைவுப்பரிசு டி. மோகன் (கிச்சான) (இலங்கை)

சிறந்த நடிகை க. மணிமாறன் நினைவுப்பரிசு சத்தியா ( ஜயோ) (கனடா)

சுிறந்த குறும் படம் – இந்தியா விபுலானந்த அடிகள் நினைவுப்பரிசு தீர்ந்து போன காதல்

சுிறந்த குறும் படம் – புலம் பெயர் நாடுகள் கலைச் செல்வன் நினைவுப்பரிசு அந்த ஒரு நாள் (கனடா)

சுிறந்த குறும் படம- இலங்கை கெ. ஏ. ஜவாகர் நினைவுப்பரிசு கிச்சான்

Series Navigation