சுப்பிரமணியன் ரமேஷ் மற்றும் எம்.கே. குமாரின் புத்தகங்கள் வெளியீடு

This entry is part [part not set] of 34 in the series 20070517_Issue

அறிவிப்பு


சுப்பிரமணியன் ரமேஷ் மற்றும் எம்.கே. குமாரின் புத்தகங்கள் வெளியீடு காண்கின்றன!

எம்.கே.குமாரின் ” மருதம்” சிறுகதைத் தொகுப்பும்

சுப்பிரமணியன் ரமேஷின் ” சித்திரம் கரையும் வெளி” கவிதைத் தொகுப்பும்

வெளியீடு காணுகின்றன, இலக்கிய அன்பர்கள் விழாவிற்கு வந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்!

புத்தகங்களை வெளியிட்டு வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வோர்

திரு. இராம.கண்ணபிரான் அவர்கள்

முனைவர். எம். எஸ். ஸ்ரீலக்ஷ்மி அவர்கள்

திரு.ரெ.செல்வம் அவர்கள்

திருமதி.ரம்யா நாகேஸ்வரன் அவர்கள்

நாள்: 19-05-2007 சனிக்கிழமை

நேரம்: மாலை 5.00 மணிக்கு

இடம்: பீஷான் நூலகம், சிங்கப்பூர்


Series Navigation