சிறந்த தமிழ் மென்பொருளுக்கு ரூ. 1 லட்சம் பரிசு

This entry is part [part not set] of 28 in the series 20081127_Issue

மரபூர் ஜெய. சந்திரசேகரன்


தமிழார்வலர்களே வணக்கம்

சிறந்த தமிழ் மென்பொருளுக்கு ரூ. 1 லட்சம் பரிசு – தமிழக அரசு அறிவிப்பு
நன்றி: தினமணி 25-11-2008 செய்தி

தமிழ் வளர்ச்சியைக் கொண்டு தயாரிக்கப்பட்டு வெளிவரும் சிறந்த தமிழ் மென்பொருளுக்கு (பத்திரிகை வெளியீட்டில் சாஃப்ட்வேர் என்றுதான் குறிப்பிட்டுள்ளார்கள்!!!) தமிழக அரசு ‘கணியன் பூங்குன்றனார்’ பெயரில் ரூ. 1 லட்சம் பரிசும், பாராட்டுப் பத்திரமும் வழங்க முடிவு செய்துள்ளது. மென்பொருள் ஒருவராலோ, கூட்டுமுயற்சியாலோ உருவாக்கப்பட்டிருக்கலாம். கூட்டுமுயற்சி எனில், பரிசுத் தொகை பகிர்ந்து அளிக்கப்படும். இப்போட்டியில் கலந்து கொள்ள ரூ.100 பதுவுக் கட்டணத்துடன் 31-12-2008 க்குள்விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
தமிழ் வளர்ச்சி இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி வளாகம்,
முதல் தளம், ஆல்சு சாலை, எழும்பூர், சென்னை 600008.
மேலும் விவரங்களுக்கு : தொலைப்பேசி: 91-44- 2819 0412, 2819 0413

தமிழ் மென்பொருள் வல்லுநர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் கூறும் அன்பன்,
மரபூர் ஜெய. சந்திரசேகரன்

Series Navigation

மரபூர் ஜெய. சந்திரசேகரன்

மரபூர் ஜெய. சந்திரசேகரன்