சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்பு ஏப்ரல் 30 அன்று வெளியீடு
அறிவிப்பு
பாலு மீடியா மற்றும் தங்கமீன் பதிப்பகத்தின் வெளியீடாக
வேறொரு மனவெளி
சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்பு ஏப்ரல் 30 அன்று வெளியீடுகாண இருக்கிறது.
தங்கமீன் பதிப்பகத்தின் சார்பாக
வரவேற்பது
பாண்டித்துரை
சிங்கப்பூர்
http://pandiidurai.wordpress.com
http://begiinning.page.tl