சாகித்திய அகாதமி – எம் கவிதைகள்-கதைகள்-கருத்துக்கள்

This entry is part [part not set] of 37 in the series 20070208_Issue

அறிவிப்பு


சாகித்திய அகாதமி
(இந்திய நாட்டின் இலக்கியப் பேரவை)

எம் கவிதைகள்-கதைகள்-கருத்துக்கள்
பங்கு பெறும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், திறனாய்வாளர்கள்

தலைமை
திலகவதி

க.பஞ்சாங்கம்
கண்ணன்
சம்பத்
சிவகாமி
தமிழச்சி
அ.வெண்ணிலா
திலகபாமா
இரா.மீனாட்சி
செங்கமலத் தாயார்
நாள்: ஞாயிறு 11 பிப்ரவரி 2007
நேரம்: காலை 10 மணி
இடம்: புதுவை மாநில கூட்டுறவு ஒன்றியம்
62சுப்ரேன் வீதி
கடற்கரை அருகில்,
புதுச்சேரி-1
தொடர்புக்கு 04424311741/ 9884800530


Visit our website: http://wwwsahitya-akademi.gov.in

Series Navigation