காலம் 26 வது இதழ் வெளிவந்துவிட்டது

This entry is part [part not set] of 39 in the series 20060630_Issue

அறிவிப்பு


காலம் சஞ்சிகை 26வது இதழில் (ய+ன்-2006), முனைவர் எம். சஞ்சயன், வெங்கட்சாமிநாதன், திலகபாமா, அ.முத்துலிங்கம், சுமதி ரூபன், செல்வா கனகநாயகம், என்.கே. மகாலிங்கம், மணி வேலுப்பிள்ளை, டானியல் ஜீவா போன்ற பலர் எழுதியுள்ளனர். அத்தோடு மல்லிகை ஜீவா, மற்றும் சியாம் செல்லத்துரையின் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன.

chelian@rogers.com

Series Navigation