எழுத்தாளர் சல்மா – அமெரிக்கா மற்றும் கனடாவில் சுற்றுப்பயணம்

This entry is part [part not set] of 32 in the series 20070118_Issue

அறிவிப்பு


மே 4, 5 தேதிகளில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் தெற்காசிய இலக்கியம் குறித்த முதல் நார்மன் கட்லர் நினைவு மாநாடு சல்மாவின் படைப்புகளை மையப்படுத்தி நடக்கவிருக்கிறது.

இந்நிகழ்விற்காக அமெரிக்கா வரும் எழுத்தாளர் சல்மா ஏப்ரல் 28 முதல் மே 6 வரை சிகாகோ பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இந்நிகழ்விற்குப் பின்னர் அமெரிக்கா மற்றும் கனடாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் சல்மாவை சந்திக்க விரும்பும் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் raasthi@yahoo.com-இல் அவரைத் தொடர்பு கொள்ளலாம்.


Series Navigation