எம்.எஸ்.வெங்கடாசலம் அவர்கள் எழுதிய “நான் கண்ட அண்ணா “

This entry is part [part not set] of 29 in the series 20081002_Issue

அறிவிப்பு


அன்புள்ள திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்.
கீழ்க்காணும் செய்தியினை திண்ணையில் வெளியிடும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
திருச்சி வழக்கறிஞர் என்னும் நூல்(இன்னும் வெளியிடப்படவில்லை), தமிழ்த்திணையில் www.tamilthinai.com மி்ன்-நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இணைய வாசிகள் அனைவரும் வாசிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி.
தமிழன்புடன்,
முனைவர் தி.நெடுஞ்செழியன்
Editor, www.tamilthinai.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு