This entry is in the series 20080918_Issue

மு.குருமூர்த்தி


அய்யா,

இணையத்தமிழில் நிறைகளும், குறைகளும், கட்டுரை படித்தேன்.

ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இணையத்தில் தமிழ்தான் அதிகமாக புழங்குகிறது என்கிற செய்தி மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

தமிழ் இதழ்கள் அனைத்தும் யுனிகோட் எழுத்துருவிற்கு மாறுவது இணையத்தமிழ் வளர்ச்சிக்கு இன்னும் உதவியாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

அன்புடன்
மு.குருமூர்த்தி


cauverynagarwest@gmail.com

Series Navigation