இக்கால இலக்கியம்,தேசியக் கருத்தரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

This entry is part [part not set] of 42 in the series 20080207_Issue

அறிவிப்பு


அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல்துறையில் இக்கால இலக்கியம் என்னும் பொருண்மையில் தேசியக் கருத்தரங்கம் எதிர்வரும் மார்ச்சுத்திங்களில் நடைபெற உள்ளது.

புதினம்,சிறுகதை, நாடகம்,உரைநடை ஆகிய உட்பிரிவுகளில் கட்டுரை வழங்கலாம். பல்கலைக்கழகம்,கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள்,முனைவர் பட்ட ஆய்வாளர்கள் இக்கருத்தரங்கில் கட்டுரை படிக்கலாம்.

04.03.2008 முன்னர் கட்டுரை,வரைவோலை அனுப்பி வைக்கப்பெறுதல் வேண்டும்.பேராளர்கட்டணம் உரூவா 400 /-
வரைவோலை எடுக்கவேண்டிய முகவரி :
Registrar,

Annamalai university

Annamalainagar

மேலும் விவரங்களுக்கு :

முனைவர் பா.மாலினி
முனைவர் கி.கொளஞ்சி
தமிழியல்துறை
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
அண்ணாமலை நகர் -608 002
பேசி : 98423 39066

செய்தி : முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
muelangovan@gmail.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு