அவசரமான அறிவித்தல்

This entry is part [part not set] of 29 in the series 20070201_Issue

கருமையம்


நமது கிழக்கு மாகாண சம்பூர், ஈச்சிலம்பற்று வாகரை பகுதிகளில் இருந்து; இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இடம் பெயர்ந்து செட்டிபாளையம் நலன் புரி நிலையத்தில் தங்கி இருக்கும் பாடசாலை சிறார்களின் (102 பேர்) அடிப்படை தேவைக்கான நிதி உதவியை, அந்த சிறார்கள் தற்சமயம் அகதிகளாக இருந்து செல்லுகின்ற பாடசாலையின் அதிபர் கோரியுள்ளார்.

இந்த இளம் குருத்துகளுக்கு உதவி செய்ய விரும்புகின்ற நல்ல உள்ளங்கள் தங்களால் ஆன உதவியை செய்யுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.

பெப்ரவரி 3, சனிக்கிழமை
மாலை 6.00 மணி
ஸ்காபரோ சிவிக் சென்றரில்
நேரில் வந்து இந்த உதவியை செய்யலாம்.
தொடர்புகளுக்கு:
416-2861654
647-8838859

கருமையம்
ரொறன்டோ
கனடா

Series Navigation

கருமையம்

கருமையம்