அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தருக்கு பாராட்டு விழா..

This entry is part [part not set] of 28 in the series 20050826_Issue

அறிவிப்பு


அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்போதையத் துணைவேந்தர் மிக எளிமையான, தமிழ்க் கலாச்சாரத்தின் மேல் அக்கறையும் உள்ளவர்.

அவரைப் பற்றிய விவரங்களை,

http://www.iitmadras.org/news/2005/

http://www.annauniv.edu/vcdeskmainnew.htm

http://www.hindu.com/2005/06/26/stories/2005062614620500.htm

இணைய தளங்களில் காணலாம்.

அவருக்கான பாராட்டுவிழா வரும் 26 ஆகஸ்ட் மாதம், 2005ல் பெங்களூர் ஹோட்டல் கிராண்ட் அசோகாவில் மாலை 630 மணிக்கு நடைபெறுகிறது.

அமெரிக்கா வாழ் முன்னாள் அண்ணாப்பல்கலைக் கழக மாணவர், ஆண்டி கிரி, முன்னாள் பெங்களூர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஷெட்டி, மற்றும் பலர் சிறப்பு தலைமை விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.

அவ்விழாவிற்கு அனைத்து அண்ணாப்பல்கலைக்கழக முன்னாள், இந்நாள் மாணவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

கோவிந்த்.

gocha2004@yahoo.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு