திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100801_Issue

அரசியலும் சமூகமும்

ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -1

ஆங்கிலத்தில் எழுதியவர்: ஸ்டீஃபன் நாப் -தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன் தமிழாக்கம் செய்தவருடைய சிறு விளக்கம்: வேத-ஆன்மீக நெறிகளிலுள்ள உட்பொருளுணர்ந்து, அந்நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் யாவை என இக்கட்டுரை விளக்குகிறது. பக்குவப் படுத்தப்பட்ட…

மொழிவது சுகம்: ஜிகினாக்களற்ற உலகக் கால்பந்துவிழா

நாகரத்தினம் கிருஷ்ணா 2010 சூலைப் பதினொன்று. தென் ஆப்ரிக்காவிலெழுந்த காற்பந்து சூறாவளி ஸ்பெயினை கரை சேர்த்துவிட்டு ஓய்ந்ந்துள்ளது. முதன் முதலாக ஆப்ரிக்க நாடொன்றில் அதிபர்கள், ஆட்சியாளர்களை முதன்மைப்படுத்தாத சர்வதேச நிகழ்வொன்றைக் காணநேர்ந்தது. ஒலிம்பிக் விளையாட்டினை…

நகரத்தார்களும் ஆன்மீகமும்

முனைவர் மு. பழனியப்பன் முனைவர் மு. பழனியப்பன் பேருரையாளர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை நகரத்தார்கள் என அழைக்கப்படும் தேவகோட்டை மற்றும் அதனைச் சார்ந்து வாழும் செட்டியார்கள் ஆன்மீகத்தை வளர்ப்பதில் பெரும்பங்கு வகித்து வருகின்றனர்.…

கால்டுவெல்லின் தனித்துவம்

புதிய மாதவி, மும்பைமாந்தவியல் ஆய்வுகள் காலனி ஆதிக்க மக்களை நாகரிகமற்றவர்களாகவும் அவர்கள் மொழியை பண்பாடற்ற மொழியாகவும் காட்டிக்கொண்டிருந்தன. ஆனால் இந்தியாவில் அவர்கள் கண்ட செழுமை மிக்க இரு மொழிகளான தமிழ், சமஸ்கிருதம் அவர்களின் பார்வையை…

பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 3

தமிழ்ச்செல்வன் இனவெறியாளர் கால்டுவெல் ஏறக்குறைய அதே சமயத்தில் தமிழகத்தைப் பெரிதும் பதம் பார்த்தவர் ராபர்ட் கால்டுவெல் (1814-1891) என்கிற ஸ்காட்டிஷ் பாதிரி. எலிஸா மால்ட் என்கிற தன் மனைவியுடன் திருநெல்வேலியில் தங்கிய கால்டுவெல் கடுமையான…

முத்தையா முரளிதரனின் சாதனையின் போர்வையில் மறக்கடிப்பட்ட ஆதித் தீ

எம்.ரிஷான் ஷெரீப், கடந்த ஜூலை 22 இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுக்களை வீழ்த்தி மிகப் பெரும் சாதனையை நிலை நாட்டினார். பேரானந்தத்தில் வெறிபிடித்தவர்கள் போல மைதானத்துக்குள்…

அறிவிப்புகள்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – தொடர்பாக

ஹரன் பிரசன்னா* கணினியின் ஒரு ஸ்கிரீனுக்குள் நிற்காமல், கர்சரை அங்கும் இங்கும் செலுத்திப் படிக்க கடினமாக உள்ளது. * முந்தைய பாகங்களின் சுட்டிகளை தொடர்ந்து தருவது நல்லது. ஏனென்றால், திண்ணையில் பழைய கட்டுரைகளைத் தேடிக்…

புதிய மாதவிக்கு கால்டுவெல் பற்றி

அரவிந்தன் நீலகண்டன்புதிய மாதவி, கால்டுவெல் குறித்து ஒரு நூல் எழுதிக்கொண்டிருப்பதால் சில விசயங்களை இப்போது இங்கே வாதிக்கவில்லை. நீங்கள் மேற்கோள் காட்டிய ஜேம்ஸ் மாசேயின் வார்த்தைகள் வழக்கமான பிராம்மண வெறுப்பு வரலாற்றுப்பார்வை மட்டுமே. இதனை…

நினைவுகளின் சுவடும் விஸ்வரூபமும்

ஆர் ஜெயக்குமார் அன்புள்ள ஐயா, வெங்கட் சுவாமிநாதன் அவர்கள், வாசகர்களை அரை நூற்றாண்டு பின் நோக்கி அழைத்துச்சென்று காண்பித்த, இருவாரம் முன்பு நிறைவு பெற்ற 'வாழ்க்கை சுவட்டில்' ஒவ்வொரு வாரமும் வெகு சுவாரஸ்யமாக இருந்தது.…

புதிய மாதவிக்கு

நரேன் "திராவிட பிரகாசிகை" 1899 ல் வெளி வந்ததே என்று தெளிவு படுத்தியதற்கு நன்றி. மேலும் நீங்கள் குறிப்பிட்ட 1.3 - 1 .7 படித்ததில் சில கேள்விகள் 1 "நாம தீப நிகண்டு"…

சிகாகோவில்…. அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் சங்கத்தின் 6வது மாநாடு

ஆல்ப‌ர்ட்,அமெரிக்கா.சிகாகோவில்.... அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் சங்கத்தின் 6வது மாநாடு தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி கிராமப்புறப் பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள கிராமப்புறப் பெண்களின் சுகாதாரத்தைப் பேணிக்காக்கும் பொருட்டு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள்! பரிதி மையத்தில் கரும்பிண்டம் அடைபட்டுள்ளது!(Dark Matter is Trapped at the Centre of Sun)

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா பரிதி ஒளிக்கதிர் வீசி அண்டக் கோள்களைச் சூடாக்கி எரித்தாலும் உட்கருவில் காணாமல் ஒளிந்திருப்பது ஒரு கரும்பிண்டம் ! கருவைக் குளிர்ப்பிக்கும் இருட் பிண்டம் !…

இலக்கிய கட்டுரைகள்

இவர்களது எழுத்துமுறை – 3 அகிலன்

வே.சபாநாயகம். 1. நான் பகலில் முக்கியமாக அதிகாலையில் எழுதும் பழக்கமுள்ளவன். எழுதும்போது கண்டிப்பாகத் தனிமை வேண்டும். அந்த வேளைகளில் மட்டும் யாருடைய குறுக்கீடும் எனக்குப் பிடிப்பதில்லை. காப்பியும் தண்ணீரும் எனக்கு உற்சாகம் தருபவை. 2.…

வால்பாறை

சுப்ரபாரதிமணியன் குளிரும், மழையும், பனியும் என்று ஒரு வாரத்தங்கலில் வால்பாறை புது அழகுடன் இருப்பதை சமீபத்தில் கண்டு கொண்டேன். உடுமலைக்கு வேலை மாற்றலாகிற வரைக்கும் வால்பாறை போனதில்லை. அங்கு போன பின்பு அலுவலக நிமித்தமாக…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -25 (இறுதிக் கட்டுரை)

சீதாம்மாசுந்தரகாண்டம் ஜெயகாந்தன் எழுதிய சுந்தரகாண்டம். “ஓ சீதே’’ என்றோர் அலறலுடன் துவங்குகிறது இந்த நாவல். ஆரம்ப காலத்திலேயே ஒரு புரிதலுடன் எழுதிக் கொண்டிருந்த ஓர் மாபெரும் எழுத்தாளன் கால வெள்ளத்தில் நீந்தி வந்து மாறிவரும்…

சங்ககால விளம்பரக் கருவிகள்

முனைவர் சி.சேதுராமன் முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை, E.Mail. sethumalar68 yahoo.com விளம்பரங்கள் பொருள்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் உறுதுணையாக அமைந்துள்ளன. கடையில் விற்கப்படும் பொருள்களைப் பற்றி மக்கள் அறிந்து கொள்வதற்கு…

கதைகள்

முத்தமிடுங்கள்

யூசுப் ராவுத்தர் ரஜித் (நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள் உங்களின் பிள்ளைகளை நசுக்கிவிடாதீர்கள் அந்த நல்ல உள்ளங்களை சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுக் கழகம் இந்தக் கருத்தின் அடிப்படையில் ஒரு சிறு கதை) இளவரசு. உயர்நிலை மூன்று மாணவன்.…

நெஞ்சை முறிக்கும் இல்லம்(Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -6

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "தைரியம் உம்மைக் காப்பாற்றாது. ஆனால் உமது ஆத்மாக்கள் இன்னும் உயிரோடு உள்ளன என்பதை அது காட்டும்."…

அடைகாக்கும் சேவல்கள்

ஸ்ரீதர் சதாசிவன் - shridharsadasivan@gmail.com காலை மணி ஏழு. சனிக்கிழமை என்பதால் அறக்கபறக்க வேண்டாம். குமாரும்,குழந்தை சுவாதியும் தூங்கி கொண்டிருந்தார்கள். நான் மெல்ல எழுந்து மைக்ரோவேவில் காபி போட்டு, கம்ப்யூட்டரை துவக்கினேன். வாரம் தவறாமல்…

முள்பாதை 40

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com மறுநாள் காலையில் ஒரு பக்கம் விடியும் போதே நான்கைந்து வண்டிகள் நிறைய உறவினர்கள் வந்து இறங்கினாளர்கள். அவர்கள் வந்து இறங்கிய சந்தடி…

பரிமளவல்லி அத்தியாயம் 5. ‘டாக்ஸ்-எய்ட்’

அமர்நாத்5. ‘டாக்ஸ்-எய்ட்’ மர்மக்கதைகளில், யாரோ தன்னை மறைந்திருந்து கவனிப்பதை உள்ளுணர்வால் அறிந்தாள் கதாநாயகி. என்று படிக்கும்போது அது எப்படி சாத்தியமென்று பரிமளா ஆச்சரியப்பட்டது உண்டு. அந்த வெள்ளிக்கிழமை அப்படிப்பட்ட உணர்வு அவளுக்கே இருந்தது. வீட்டிற்கு…

பி.எம்.டபிள்யு என்ஜின்

ராம்ப்ரசாத்'சரக்கு வந்தாச்சு. இந்த தடவ பி.எம்.டபிள்யு என்ஜின். பங்களூரின் ஹொசூர் வழியாக‌ சென்னைக்கு போகனும். ரொம்ப கெடுபுடி இருக்கும். ஆனா போயே ஆகணும். கை நீட்டி காசு வாங்கி குடி, குட்டின்னு ஏப்பம் விட்டாச்சு.…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 6

ராமச்சந்திர கோபால்இந்த பாடங்களில் இலக்கணத்தையோ அல்லது படிப்பதையோ நான் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்போவதில்லை. இந்த சமஸ்கிருத பாடங்களில் சமஸ்கிருதத்தில் பேசுவதையும் கேட்பதையுமே முக்கியத்துவம் கொடுக்கபோகிறேன் ஆகவே நீங்கள் இந்த பாடங்களை கற்றுகொள்ளவேண்டுமென்றால் இரண்டு வேலைகளை…

சமபாத்த்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: – (4)

வெங்கட் சாமிநாதன்(7) ஏன் இந்தக் கேள்வி? ஏன் உதற வேண்டும்? சரி, இதற்குப் பதில் சொல்ல அடிப்படியான சில விஷயங்களுக்குப் போகலாம. நடனம் ஒன்றைக் கற்றுக்கொள்வது என்பது, நாம் ஒரு மொழியை,ஏதோ ஒரு மொழியைக்…

கவிதைகள்

யாரோ ஒரு பெண் தவறவிட்ட யோனி

ஹெச்.ஜி.ரசூல் யாரோ ஒரு பெண்தவறவிட்ட யோனி என்னிடமிருந்தது. வீதியில் செல்கையில் தற்செயலாய் கிடைத்ததென்றாலும் அது என்னை துன்புறுத்திக் கொண்டிருந்தது. இரவும் பகலும் தொடர்ந்து அந்த தெருவழியே செல்கிறேன். ஒருவரும் அதைத் தேடியதாய் தெரியவில்லை. எனது…

பட்டாம்பூச்சி வாழ்க்கை

ஸ்ரீ ================ விளையாட்டு பிள்ளைன்னு சொல்லி விடியல்ல ஸ்கூலுக்குனுப்பி எம்மகன் எஞ்சினியர்ன்னு எங்கப்பா முடிவு செஞ்சி கல்யாணம் கட்டி முடிச்சி மணவாழ்க்கையில முங்கி குளிச்சி பிள்ளைங்கள படிக்க அனுப்பி அவங்க பெரிசானதும் பெருமபட்டு மகள…

மடித்து வைக்கப்படும் விருப்பங்கள் ….!

கலாசுரன்--------------------------------------------------------------------- சட்டைப் பையில் வைத்துக் கொள்கிறாய் உனக்கானதென எதோ ஒன்றை உன் விரல்கள் அடிக்கடி உள்சென்று வெளிவருவதுண்டு வேறு ஒருவருக்காக எனப் பாவித்தபடி .... அங்கிருந்து எடுக்கப்பட்ட மற்றொன்று யாருக்கேனும் அளிக்கப்படலாம் எதிர்கொள்ளும் யாரோ…

நினைவுருகும் மெழுகு!

ஷம்மி முத்துவேல் ஏசி அறையின் குளிர் உறைக்க தணிந்தது உடல் வெப்பம்.... மனம் எப்போதும் போல் முரண்டியது... மானிட்டரின் ஒளி தவிர்க்க, சிறிதுநேரம் கண் அயர எங்கோ ஒலித்த கைபேசியின் குயில் ௯வல் கேட்டு…

மரியாதைக்குரிய தோல்வி

பிச்சினிக்காடு இளங்கோ எல்லாரும் ஒரு முடிவுக்கு வருவோம் இனி அதை யாராலும் எந்தக்காலத்தும் ஒழிக்கமுடியாது என்று உறுதிகொள்வோம் இவ்வளவு பலவீனமான நம்மை பலப்படுத்த நினைத்தது தவறுதான் ஒரு நியாயமாற்றம் நம் பலவீனங்களால் தோற்கிறது காதலர்கள்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -1

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++++++++ உன் முகத்தை நோக்கும் போது ++++++++++++++++++++++++++++++ நான் உன்முகம் நோக்கும் போது கற்சிலைகள் தலைசுற்றும் தோன்றுவது நீ !…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)ஓ இரவே ! கவிதை -32 பாகம் -4

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++++ ஓ இரவே ! ++++++++++++++++++++++++++ கவிதை -32 பாகம் -4 "தமது மதத் தலைவரின் தகாத செயல்களைத் தவறெனத்…

ஊழ்

ப.மதியழகன், ககனவெளில் யோகதண்டம் அந்தகாரத்தில் பேயுருவம் தையல் மகளிர் குரலோசை ஏகாந்தத்தில் நிறைவு கொள்ளல் துகிலிகை எழுதா பாடுபொருள் சல்லியம் துளைத்த பிதாமகர் சன்னமான புல்லாங்குழலிசை திலகமில்லாத பெண்டிரின் துக்கம் தீக்ஷண்யமில்லாத அரசன் அசூயை…

வேத வனம் விருட்சம் 97

எஸ்ஸார்சி நதிகள் நன்கு பாய்க காற்று இனிதே வீசுக வேள்வி இவண் நிகழட்டும் பனிச்சிகரம் மலைஊற்று ஒடும்நீர் வான்மழை மங்கலம் தருக பிரகசுபதி எம் விருப்பம் அறியட்டும் காமன் எங்களை அனுசரிக்கட்டும் இந்திர அரசன்…

தேக்கம்

இர. சங்கர பிரசாத் இன்று. இன்றா? இன்றுதான், ஆம், இது இன்று, நேற்று இல்லை, இன்று. ஆ…னா….ல் நேற்று, நேற்று முன் தினம்… கொஞ்சம் இரு --- எண்ணிப் பார்த்தால் கடந்த எல்லா தினங்களும்…