1. நான் தேடும் பதிலுக்கான கேள்வியைத் தேடி கோழியிலிருந்து முட்டை வந்ததா முட்டையிலிருந்து கோழி வந்ததா என்ன முயன்றும் விடை காணேன் என் மகன் சொன்னான்: கோழியிலிருந்து தான் முட்டை வந்தது முட்டையிலிருந்து கோழி…
விக்கிரமாதித்தன் நான் போகும் பொழுதெல்லாம் அவன் ஊரில் இருந்துகொண்டுதான் இருக்கிறான். அந்தி சந்தி அர்த்த ஜாமம் அதிகாலை நண்பகல் எந்த நேரமும் இருந்து கொண்டுதான் இருக்கிறான் என்றாலும் இருப்பானோ இருக்க மாட்டானோ என்ற பயம்…
ருத்ரா 'இறந்து போன பூமியா இது ? கல்லறைத்தோட்டங்களில் என்ன முளைத்துவிடப்போகிறது ? எங்கு பார்த்தாலும் ஆளுயரக் க்கள்ளிகள். போலீஸ்காரன் கையைக்காட்டி போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது போல.. சவமாகி விழுவதில் கூட நொிசல்கள்..தள்ளு முள்ளுகள். நினைவுச்…
இளங்கோ இலக்கியம் பேச மாலையில் வருவதாய் கூறிய பனிப்பொழுதில் நேரந்தாழ்த்தி நிகழ்கிறது அவன் வருகை குரூரம் வழியும் நவீனத்துவம் எதற்கென விலக்கி எதிரேயிருந்த இரவுவிடுதியுள் நுழைகிறோம் நள்ளிரவுக்கப்பாலும் தொடர்கிறது மதுவும் நடனமும் ாீடோ மோலின்*…
(தமிழில்: வ.ந.கிாிதரன்) எனது விடுதி டூக் ரெட்பேர்ட் (Duke RedBird) எளிமையாயிருந்தது எனது பேர்ச் மரத்திலான விடுதி. தூய்மையாயிருந்தது நான் அருந்திய தண்ணீர். வேகமாயிருந்தது என்னைச் சுமந்து சென்ற படகு. நேராயிருந்தது என்னைக் காத்த…
நா.பாஸ்கர் இந்த அக்டோபரோடு இருபத்தி ஒன்றாகிறது உன் அகவை கடந்து செல்லும் அத்தனை ஆட்டோக்களும் நினைவுபடுத்துகின்றன உனக்கு மாப்பிள்ளை பார்க்கவேண்டிய கடமையை நன்றாகப் படித்து பட்டமும் பெற்றுப் பணிக்கும் செல்கின்றாய் - கைநிறைய காசும்…
கோகுலகிருஷ்ணன். வாள் வீசியெறிந்து, கவசங்கள் களைந்து, நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் என் மேனியில் உனது அத்தனை ஆயுதங்களின் அணிவகுப்பு. உனது உடலில் தெறித்திருக்கும் எனது ரத்தத் துணுக்குகளைத் தின்று கொண்டிருக்கும் வல்லூறுகளின் அலகுகளினால் காயம்…
ஸ்ரீனி. புரியவில்லை ! முன்பு ஒரு நாள் சந்தித்த உன்னை ஏன் பல நாட்கள் சிந்தித்தேன் ? புரியவில்லை ! பேச வந்ததை விட்டு பலமுறை பேசியிருக்கிறேன் மணிகணக்கில் புரியவில்லை ! நீ பேசிய…
1. அது, அங்கே... நீண்ட நாட்களாக என் புத்தகங்களுக்கிடையே நசுங்கிக் கிடக்கிறது அது. எறிந்துவிடவேண்டுமென்று எடுத்து மீண்டும் அதே இடத்தில் போட்டு விடுவேன். வருடம் முழுதும் ஒரே இடத்தில் தூக்கிலிடப்படும் நாள்காட்டிபோல, அங்கேயே கிடக்கிறது.…
வ.ந.கிாிதரன் ஜன்னலிற்கு வெளியில் மின்னலும் இடியும் கொட்டும் மழையும் சலனமற்ற படமாய் விரைவதைப் பார்த்தபடி இருப்பதிலொரு சுகமா ? இல்லை இழந்ததையெண்ணி சோகமா ? திக்குத் தொியாத கட்டடக் காட்டினில் திசை மாறியது தானெப்போ…