இந்த வாரம் இப்படி – அக்டோபர் 16, 2000
சின்னக் கருப்பன்சீன எழுத்தாளருக்கு நோபல் பரிசு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது. சீன மொழியின் குவாங் ஜாங் பரிசு பெறுகிறார். சீன இலக்கியம் பரந்த இலக்கியப் பாரம்பரியம் உள்ளது. ஒரு விதத்தில் கன்ஃபூஸியஸ்…