நாம் காலாண்டிதழ்

This entry is part of 52 in the series 20081120_Issue

அறிவிப்பு


நாம் காலண்டிதழ் – 3 வது இதழ் சற்றே தாமதமாக வெளிவந்துள்ளது.

இந்த இதழில்

சிங்கப்பூர் எழுத்தாளர்கள் ஜெயந்தி சங்கர், நூர்ஜஹான் சுலைமான், கோவிந்தராசுவின் சிறுகதைகள் பாண்டித்துரை, எம்.கே.குமார், இராம.கண்ணபிரான், சித்ரா ரமேஸ், பா.திருமுருகன், மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகன் தமிழக எழுத்தாளர் ரசிகவ்ஞானியார் இவர்களின் பத்திகளும் திரைப்பட ஒளிப்பதிவாளர் செழியன், அறிவுநிதி, ரசிகவ்ஞானியார், வாசுதேவன், ந.வீ.விசயபாரதி, கருணாகரசு, சின்னபாரதி, பாரதி மூர்த்தியப்பன், ஆகியோரின் கவிதைகளும் சிங்கை தமிழ்ச் சங்கம் தலைவர் அ.வை.கிருஸ்ணசாமி அவர்களின் நேர்காணலும் வெளிவந்துள்ளது.

நாம்-4 இதழுக்கு உங்களின் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
உங்களின் படைப்புகளை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
உங்களுக்கு நாம் இதழ் வந்தடைய உங்களின் தமிழக முகவரியை தந்திடுங்கள். இதழ் அன்பளிப்பாக உங்களின் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும்.

இவண்
நாம் இதழ் ஆசிரியர் குழுவினர்
நாம் காலாண்டிதழ்

Series Navigation