இதழ்  • திலகபாமாவின் புத்தக வெளியீடு

    திலகபாமாவின் புத்தக வெளியீடு

    This entry is part of 37 in the series 20030104_Issue தேவநேயப்பாவணர் அரங்கத்தில் 28.12.02 அன்று மாலை 5.45க்கு உமா சங்கர் அவர்களின் இசை நிகழ்வோடு ஆரம்பமானது. இலக்கியக் கூட்டத்தில் இசை நிகழ்வு என்பது சென்னைக்கு ப் புதிது , தேவையா ? என்கின்ற கேள்விகளை மீறி பலரையு ம் ரசிக்க வைத்த இசை நிகழ்வில் திலகபாமாவின் கவிதைகள் இரண்டு இசையமைக்கப் பட்டு அதற்கான ஒரு நடன நிகழ்வும் திலகபாமாவால் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஞானக்கூத்தன் […]