இதழ்

 • கோவா முறை பன்றிக்கறி விண்டலூ

  கோவா முறை பன்றிக்கறி விண்டலூ

  This entry is part of 26 in the series 20020428_Issue தேவையான பொருட்கள் காரம் விரும்புபவர்கள், கூட கொஞ்சம் மிளகாய்களைச் சேர்த்துக்கொள்ளலாம். 2 தேக்கரண்டி முழு ஜீரகங்கள் 2 அல்லது 3 காய்ந்த சிவப்பு மிளகாய்கள் 1 தேக்கரண்டி கறுப்பு மிளகுகள் 1 தேக்கரண்டி ஏலக்காய் விதைகள் 1 மூன்று அங்குல பட்டை குச்சி 1 1/2 தேக்கரண்டி முழுக் கறுப்பு கடுகு விதைகள் 1 தேக்கரண்டி சோம்பு விதைகள் 5 மேஜைக்கரண்டி வெள்ளை […]


 • சிங்கள அச்சரு (சிங்கள காய்கறி ஊறுகாய்)

  சிங்கள அச்சரு (சிங்கள காய்கறி ஊறுகாய்)

  This entry is part of 26 in the series 20020428_Issue தேவையான பொருட்கள் 15-20 சின்ன வெங்காயங்கள் 10-15 சின்ன பச்சை மிளகாய்கள் (இரண்டாக நடுவில் கிழிக்கப்பட்டது) 2 பெரிய காரெட்டுகள் (சின்ன நீள துண்டங்களாக வெட்டப்பட்டது) 1 சின்ன டர்னிப் (முக்கோண வடிவில் மெல்லிய துண்டங்களாக வெட்டப்பட்டது) 15-20 சின்ன காலி பிளவர் மொட்டுகள் (இருந்தால்) (அரை காலிபிளவரை உதிர்த்தால் கிடைக்கும்) 2 கோப்பை வினிகர் (தேங்காய் வினிகர் இருந்தால் நலம்) 2 […]


 • பிரபஞ்சம் ஒரு முடிவற்ற சுழற்சியில்

  பிரபஞ்சம் ஒரு முடிவற்ற சுழற்சியில்

  This entry is part of 26 in the series 20020428_Issue இந்த பிரபஞ்சத்துக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு அறிவியலாளர்கள் பிரபஞ்சத்தை விளக்கவும், இது எங்கு செல்கிறது என்பதை விவரிக்கவும் புதிய மாதிரியமைப்பை முன்வைத்திருக்கிறார்கள். பிரபஞ்சத்தில் எல்லாப்பொருட்களும் ஒன்றை ஒன்று அதிவேகமாக விலகிச் சென்றுகொண்டிருக்கிறது என்ற கண்டுபிடிப்பும், புதிய ஒரு மாதிரியமைப்பைக் கொண்டு விளக்க வேண்டிய தேவையை அளித்திருக்கிறது என்று என்று இவர்கள் கூறுகிறார்கள். பால் […]