சில ஹைக்கூ கவிதைகள்

வண்ணத்துப் பூச்சி உதிரும் மலர் , என்றெண்ணினேன் கிளைக்குத் திரும்பும் — வண்ணத்துப் பூச்சி. (மோரிதேகே) நிலா – அறுவடைக்காலத்தில் இந்த நிலாவிற்கு ஒரு கைப்பிடி வைத்தால் விசிறிக் கொள்ளலாம். (சோகன்) சொல்லப் படாத…