Posted inஅறிவியலும் தொழில்நுட்பமும்
செவ்வாயின் சந்திரன் (துணைக்கோள்) ஃபோபோஸ்
ஐரோப்பா அனுப்பிய செவ்வாய் விரைவு ஊர்தி (Mars Express spacecraft) என்ற விண்கலம், செவ்வாயின் மிகப் பெரிய துணைக்கோளான ஃபோபோஸ் துணைக்கோளை துல்லியமாகப் படம் பிடித்து அனுப்பியிருக்கிறது. ஃபோபோஸ் துணைக்கோளிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவிலிருந்து இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது இந்த சந்திரனில்…