திலகபாமாவின் இரண்டு கவிதைகள் திலகபாமா October 1, 2000 1. அம்மா அம்மா நீ அறிந்து போதித்ததை விட அறியாமல் போதித்தது அதிகம் தாயே தொிந்து சொன்னதை விட தொியாமல் சொன்னது அதிகம் நாலுபேர் மத்தியிலும் நறுக்கெனக் கிள்ளுவாயே யாரும் அறியாமல் உதடுகள் சிாிக்கும்… Continue Reading