அம்ரிதா ஏயெம் கடல் வெளடிளைக் கரை போட்ட நீலச்சாரி உடுத்த என் தாய். கடல் ஆத்திரக்காரனுக்கும் அவசரக்காரனுக்கும்டி, பெருமைபிடித்தவனுக்கும் ஒன்றும் கொடுத்ததில்லை. கொடுத்ததெல்லாம் என்னவோ குறைவுதான். கடல் பொறுமைக்காரனுக்குத்தான் கிள்ளிக்கேட்க அள்ளிக்கொடுத்தது. கடல் என்பது…
சி. ஜெயபாரதன், கனடா 'கிலாஸிடா! கிலாஸிடா! சொர்க்கபுரி வேந்தருக்கு அடிபணிந்து விடு! உன்னை எதிர்க்கும் என்னை வேசி என்று திட்டினாய்! உன் ஆத்மாவின் மீதும், உன் படைவீரர் ஆத்மாக்களின் மீதும் எனது ஆழ்ந்த அனுதாபம்!…
இளைய அப்துல்லாஹ் லண்டனில் சுரங்க ரயில்கள் எனக்கு மிகவும்பிடிக்கும். அதில் பயணம் செய்யும் போது முழுநேரமும் படிக்கலாம். ஒரு நல்ல நாவலை ஒரு நல்ல சஞ்சிகையைப்படிப்பதற்கு என்பயணங்கள் அமைவதையிட்டு நான் மகிழ்ந்து போவேன். ஒரு…
அஜய் சுந்தர் நெய்வேலியில்தான் அந்த இலக்கிய சந்திப்பு. .அவனை யாரேனும் அதிசயமாய்தான் கூட்டத்திற்கு அழைப்பார்க்ள. அதற்கு நேரம் கிடைத்து போய் வருவது பெரிய விமூயம் . கூட்டத்திற்கு அவனை ஏன் அழைக்கிறார்க்ள. ஏன் அழைப்பது…
பத்ரிநாத் ' 'வாங்க.. வாங்க.. கவிஞர் கலியாணசுந்தரனார் அவர்களே.. எங்க இவ்வளவு தூரம் நம்ம ஏரியாவுக்கு விஜயம்.. ? வாங்க நம்ம வீடு இங்கதான் இருக்கு.. ? ' ', ' 'அடட.. ராமராஜன்சாரா....…
சாரங்கா தயாநந்தன் புண் ஓரம் வெடித்துச் சிதறியிருந்தது. ஒரு சேற்று நிலத்தின் வெடிப்புக்களாய் அதன் கரைத் தோற்றம்.ஓரங் காய்ந்திருப்பினும் உட்படை நொய்மையாய். 'தொடு விரல் புதைப்பேன் ' என மெளன மொழி பேசியது. தொடுந்துணிவில்லை…
ஜோஸப் “உங்க இரண்டு பேருக்கும் நடுவில இனி ஒன்னுமேயில்லேன்னு முடிவு பண்ணிட்டாங்களா உமா ?” கேள்வியின் பின்னாலிருந்த ஆதங்கத்தை தெளிவாய் உணர்ந்திருந்தும் வெகு நேரம் வரை மேசையின் மேல கிடந்த பேப்பர்வெய்ட்டை உருட்டியவாறே பதில்…
எஸ். ஷங்கரநாராயணன் திரேஸ் கிழவிஅவனிடம் காட்டிக் கொண்டதே இல்லை தன் உள்க் காயங்களை. அவனும்... தேவையும் இல்லை. காயப் படாதவனுக்குச் சாராயக்கடையின் முதலுதவி எதற்காக. இவர்கள் முதலுதவி என நம்பி, மனக் காயங்களை உடலுக்கு…