Articles Posted by the Author:

 • மது அருந்தக் காரணங்கள்

  மது அருந்தக் காரணங்கள்

  இதுவரை நான் குடித்த பீர் அனைத்தையும் யோசித்தால் எனக்கு அவமானமாக இருக்கிறது. பிறகு கண்ணாடி டம்ளரைப் பார்க்கிறேன். பீர் கம்பெனியில் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் யோசிக்கிறேன். இந்த பீரை நான் குடிக்காமல் இருந்தால், அவர்களது கனவுகள் அனைத்து சுக்குநூறாகும். பிறகு நான் என்னிடமே […]


 • அருமையான உறவின் ரகசியம்

  அருமையான உறவின் ரகசியம்

  1) மிகவும் நன்றாக சமைக்கும், நன்றாக வீட்டை சுத்தம் செய்யும், உன்னை நன்றாகப் பார்த்துக்கொள்ளும் ஒரு பெண்ணை கண்டுபிடிப்பது முக்கியம் 2) உன்னை சிரிக்க வைக்கக்கூடிய பெண்ணை கண்டுபிடிப்பது முக்கியம் 3) உன்னை நம்பும், உன்னிடம் பொய் சொல்லாத ஒரு பெண்ணை கண்டுபிடிப்பது முக்கியம் 4) உன்னுடன் […]


 • படைப்பின் வன்முறை – எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்களின் கூட்டறிக்கை

  படைப்பின் வன்முறை – எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்களின் கூட்டறிக்கை

  சொல்புதிது (ஏப்ரல்-ஜூன், 2003) இதழில் எம். வேதா என்பவர் எழுதியதாகப் பிரசுரிக்கப்பட்டுள்ள ‘நாச்சார் மட விவகாரங்கள்’ என்ற ‘சிறுகதை’ மிக மோசமான தனிமனித அவதூறாக உள்ளது. கீழே கையொப்பமிட்டுள்ள எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்களாகிய நாங்கள் அதைக் கண்டிக்கிறோம். படைப்பைத் தனிமனிதத் தாக்குதல்களுக்கான ஆயுதமாகப் பாவிப்பது மிகவும் கண்டனத்துக்குரியதொரு […] • 1,60,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதரது எலும்பு கண்டுபிடிப்பு.

  1,60,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதரது எலும்பு கண்டுபிடிப்பு.

  மனிதர்கள் தோன்றியதன் மூலம் பற்றி அறிய ஆய்வு செய்யும் அறிவியலறிஞர்கள் மிக முக்கியமானது எனக் கருதும் ஒரு கண்டுபிடிப்பு எத்தியோப்பியாவில் செய்யப்பட்டுள்ளது. இரண்டு முதிர்ந்தவர்களது தலையெலும்புகளும் ஒரு குழந்தையின் தலையெலும்புகலும் சுமார் 160000 வருடங்களுக்கு முந்தையதாக அறியப்பட்டது, ஹெர்ட்டோ என்னும் ஒரு கிராமத்தின் வயல்களிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. இவையே […]


 • இந்தி சினிமாவின் பத்துவிதிகள்

  இந்தி சினிமாவின் பத்துவிதிகள்

  1. இரண்டு சகோதரர்கள் பால்யகாலத்தில் பிரிந்தார்கள் என்றால், அவர்களில் ஒருவன் போலீஸால் துரத்தப்படுபவனாகவும், இன்னொருவன் போலீஸ்காரனாகவும் இருக்கவேண்டும். போலீஸால் துரத்தப்படுபவன் கடைசிக்காட்சியில் திடாரென்று திருந்தி உண்மையான வில்லனை அடித்து நொறுக்கவேண்டும். இந்த சகோதரனுக்கு ஹீரோயின் இருந்தால் மட்டும், இறுதியில் குடும்பம் இணைந்து போஸ் கொடுப்பதற்கு அவனது குற்றங்கள் […]


 • உணவு அருந்தும் நாகரிகம்

  உணவு அருந்தும் நாகரிகம்

  அமெரிக்காவில் இருக்கும் நாம் பல விதங்களில் படும் அவஸ்தையில் முக்கியமானது பெரிய உணவு விடுதியில் நடக்கும் விருந்தில் எந்த கரண்டியை எந்த முள்கரண்டியை எடுத்து எதனைச் சாப்பிடுவது, எப்படி சாப்பிடுவது என்று தெரியாமல் படும் அவஸ்தைதான். இதோ சில எளிய வழிமுறைகள் * தட்டு இருக்கிறது. அதன் […]


 • இந்த வார அறிவியல் செய்திகள்

  இந்த வார அறிவியல் செய்திகள்

  பல இணையப்பக்கங்களிலிருந்து தொகுக்கப்பட்ட அறிவியல் செய்திகள் *** சிறுத்தையை குலோன் செய்ய இந்திய ஆராய்ச்சியாளர்கள் முயற்சி ஹைதராபாத்தில் இருக்கும் செண்டர் ஃபார் செல்லுலார் மாலுக்குயுலர் பயலாஜி நிறுவனம் ஈரானில் இருக்கும் இரண்டு சிறுத்தைகளின் உடலில் இருக்கும் செல்களை கேட்டிருக்கிறது. இந்த செல்களின் மூலம் குலோனிங் செய்து இயற்கையிலிருந்து […]


 • எங்கேயோ கேட்ட லொல்லு

  எங்கேயோ கேட்ட லொல்லு

  உன் அப்பா ஏழையாக இருந்தால், அது உன் விதி. உன் மாமனார் ஏழையாக இருந்தால் அது உன் மடத்தனம். *** நான் பிறக்கும்போது புத்திசாலியாகத்தான் பிறந்தேன். பள்ளிக்கூடம் என்னை முட்டாளாக்கி விட்டது. *** பஸ் ஸ்டேஷனில் பஸ் நிற்கிறது டிரெயின் ஸ்டேஷனில் டிரெயின் நிற்கிறது என் மேஜை […]


 • மேலாண்மை (management) பற்றிய முதல் பாடம்

  மேலாண்மை (management) பற்றிய முதல் பாடம்

  ஒரு காகம் ஒரு மரத்தின் மீது உட்கார்ந்திருந்தது. நாள் முழுவதும் அதே கிளையில் ஒன்றும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருந்தது. ஒரு சிறிய முயல் இந்த காகத்தைப் பார்த்து கேட்டது. ‘நானும் உன்னைப்போல ஒன்றும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருக்கலாமா ? ‘ காகம் பதில் சொன்னது, ‘அதற்கென்ன தாராளமாக […]