Articles Posted by the Author:

 • கேள்வி: உலகமயமாதலின் உச்சம் என்ன ?

  கேள்வி: உலகமயமாதலின் உச்சம் என்ன ?

  பதில்: இளவரசி டயானா கேள்வி: எப்படி ? பதில்: ஒரு ஆங்கிலேய இளவரசி ஒரு எகிப்திய காதலனோடு ஃபிரஞ்ச் சுரங்கப்பாதையில் டச்சு எஞ்சின் பொறுத்திய ஜெர்மன் காரை பெல்ஜிய டிரைவர் ஸ்காட்ச் விஸ்கி குடித்துவிட்டு ஓட்ட பின்னால் இத்தாலிய பத்திரிக்கையாளர் துரத்த எங்கோ இடித்துவிட்டு காயப்பட்டு அமெரிக்க […]


 • யாரோ சொன்ன புன்னகைமொழிகள்

  யாரோ சொன்ன புன்னகைமொழிகள்

  கடைசியாகச் சிரிப்பவன் மெதுவாகச் சிந்திக்கிறான் நாஸ்திகத்துக்குப் போய்விடலாமா என்று யோசித்தேன். ஆனால் அதில் ரொம்பவும் குறைவாகவே விடுமுறை நாட்கள் இருக்கின்றன கத்தியால் வாழ்பவன் கத்தி இல்லாதவர்களால் சுடப்பட்டு சாகிறான் சூரிய வெளிச்சம் இல்லாத நாள்..ம்ம்.. ஆமாம்… இரவு அப்புறம் வக்கீல்கள், சாட்சிகளிடம் கேட்ட உண்மையான கேள்விகள் ‘உன் […]


 • உரத்த சிந்தனைகள்

  உரத்த சிந்தனைகள்

  அறிவியலில் முன்னேற்றம் என்பது ஒவ்வொரு செங்கல் செங்கலாக அடுக்குவதில் வருகிறது. திடாரென தேவதைக்கதை மாளிகைகள் இதில் தோன்றுவதில்லை – ஜே. எஸ். ஹக்ஸ்லி முக்கியமான விஷயம், கேள்வி கேட்பதை நிறுத்தாமல் இருப்பது – ஆல்பர்ட் ஐன்ஸ்டான் வில்லியம் ஜேம்ஸ் ‘நம்புவதற்கான மன உறுதி ‘யை பிரச்சாரம் செய்தார். […]


 • மார்ட்டின் லூதர் கிங் பேச்சுகளிலிருந்து சில முத்துக்கள்

  மார்ட்டின் லூதர் கிங் பேச்சுகளிலிருந்து சில முத்துக்கள்

  கறுப்பர்களின் எதேச்சதிகாரம், வெள்ளையர்களின் எதேச்சாதிகாரம் போலவே தீமை நிறைந்தது. *** கறுப்பர்களின் உணர்வைத் தட்டி எழுப்புவது என்பது, வெள்ளையரின் இனத்தை வெறுக்கச் சொல்லிக் கொடுப்பது அல்ல. வெள்ளை இனத்துடன் எமக்குச் சண்டை எதுவும் இல்லை. அடக்குமுறைக் கொள்கைகளும், அடக்குமுறையை நீட்டிக்க வெள்ளையரின் தலைவர்கள் கொண்டு வந்த ஒடுக்கு […]


 • சர்க்கரை சாப்பிடும் இயந்திர மனிதன்.

  சர்க்கரை சாப்பிடும் இயந்திர மனிதன்.

  ஒருவழியாக நாம் சாப்பிடும் உணவுப்பொருள்களைச் சாப்பிட்டு சக்தி பெறும் இயந்திர மனிதனையும் கண்டுபிடித்தாய்விட்டது. டாம்பா நகரத்தில் இருக்கும் தென் ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் Gastronome என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த இயந்திர மனிதன் ஒரு மீட்டர் நீளமாகவும் 12 சக்கரங்களில் செல்லும் மாதிரிக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திர மனிதனுக்குள் ஈ-கோலி […] • பூச்சுக்கொல்லி மருந்துக்கு புதிய நம்பிக்கை

  பூச்சுக்கொல்லி மருந்துக்கு புதிய நம்பிக்கை

  நிரந்தர தாவர கெடுப்பிகள் (Persistent Organic Pollutants (POPs)) என்னும் வேதிப்பொருட்களை தடை செய்ய வேண்டியும், உபயோகப்படுத்தினால் அவற்றை குறைவாக உபயோகப்படுத்தக்கோரியும் சுமார் 120 தேசங்கள் ஒரு ஒப்பந்தத்தை செய்ய முனைந்திருக்கின்றன. இந்த வேதிப்பொருட்கள் புற்றுநோய், உயிர்களுக்கு (மனிதர்களும் சேர்த்திதான்) குழந்தையில்லாமல் போவது, குழந்தைகள் பிறப்பு குறைபாடுகளுடன் […]


 • தினக்கப்ஸா

  தினக்கப்ஸா

  வீரப்பனிடமிருந்து ராஜ்குமார் விடுதலை ராஜ்குமார் சென்ற வாரம் விடுதலை ஆனது அனைவருக்கும் தெரிந்ததே. அவர் உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள் அவர் முன்பைவிட வலிமையாகவும் பலமாகவும் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கு பதில் சொன்ன ராஜ்குமார் தன்னை வீரப்பன் நன்றாக கவனித்துக்கொண்டான் என்றும், மான் கறி, காட்டுக்காய்கறிகள் […]


 • உலக வெப்ப ஏற்றம் (Global warming) ‘பயந்ததைவிட மோசம் ‘

  உலக வெப்ப ஏற்றம் (Global warming) ‘பயந்ததைவிட மோசம் ‘

  நன்றி பிபிஸி உலக நாடுகள் தயாரித்திருக்கின்ற உலக வெப்ப ஏற்றம் பற்றிய ஆரம்பப்படிவம், உலகம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக வெப்பமாகிக்கொண்டு வருகிறது என்று கூறுகிறது. தட்பவெப்ப மாறுதல் பற்றிய பல அரசாங்கக்குழு (Intergovernmental Panel on Climate Change(IPCC)) சார்ந்த விஞ்ஞானிகள், முன்பு எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு […]


 • சனிக்கிரகத்தைச் சுற்றி மேலும் நான்கு சந்திரன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

  சனிக்கிரகத்தைச் சுற்றி மேலும் நான்கு சந்திரன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

  வேறெந்த கிரகத்துக்கும் இல்லாததாக, சனிக்கிரகத்துக்கு இப்போது 22 தெரிந்த சந்திரன்கள் (துணைக்கோள்கள்). உலக வானவியல் தொலைக்கண்ணாடி நிலையங்கள் இணைந்து இந்த கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளன. இந்த நான்கு துணைக்கிரகங்களும் ‘ஒழுங்கற்றவை ‘ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும், சனிக்கிரகத்தால் பிடிக்கப்பட்ட பெரும் எரிகற்களாக இருக்கலாம் என்று கருத்தப்படுகிறது. வானவியலாளர்கள் […]