Articles Posted by the Author:

  • அதிவேகத்தில் அணுகுண்டுச் சோதனைகள் – கணினி மூலம்

    அதிவேகத்தில் அணுகுண்டுச் சோதனைகள் – கணினி மூலம்

    (அருகாமை படத்தில் அஸ்கி வெள்ளை Asci White இரண்டு கூடைப்பந்தாட்ட மைதானங்கள் அளவுக்கு) நன்றி பிபிஸி அணுகுண்டுகளுக்கு மிகவும் அழிவுச்சக்தி அதிகம். உலகத்திலேயே அதிகம் அழிவு உண்டுபண்ணும் ஆயுதங்கள் அவையே. ஆனால், இந்த சக்தி வாய்ந்த அணுகுண்டுகள் புவிமண்டலத்தில் பரிசோதனை செய்து பார்க்கப்படுவதில்லை. அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் […]


  • அறிவியல் செய்திகள்

    அறிவியல் செய்திகள்

    ஒவ்வொரு வருடமும், ஆஸ்திரேலியாவில் சூரியக்கார் பந்தயம் நடக்கிறது. சென்ற வெள்ளிகிழமையன்று நடந்த பந்தயத்தில், மேட் டாக் என்ற சூரியக்கார் முதலாவதாக வந்து வெற்றிவாகை சூடியிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் தென் முனையிலிருந்து வட முனை வரும் ஓடும் இந்த பந்தயத் தூரத்தில் முழுவதுமாக மேட் டாக் (பைத்திய நாய்) ஓடிய […]


  • கார்ல் சாகன் அவர்களது மேற்கோள்கள்

    கார்ல் சாகன் அவர்களது மேற்கோள்கள்

    ஒரு ஆப்பிள் கேக்கை ஆரம்பத்திலிருந்து செய்ய வேண்டுமென்றால், நீங்கள் முதலில் ஒரு பேரண்டத்தைக் கட்டவேண்டும். ‘காஸ்மோஸ் ‘ கெப்ளர் தான் வெகுகாலம் உண்மையென்று நம்பி, இருதயத்தில் இருத்தி வைத்திருந்த நம்பிக்கை, அவர் செய்த துல்லியமான பரிசோதனை முடிவுகளுக்கு மாறாக இருந்த போது, அவர் உண்மையைத்தான் சங்கடத்துடன் ஒப்புக்கொண்டார். […]


  • மூலக்கூறு அளவில் கணினிக்கான டிரான்ஸிஸ்டர்

    மூலக்கூறு அளவில் கணினிக்கான டிரான்ஸிஸ்டர்

    மிக மிகச் சிறிய கணினி தயாரிப்பதற்கு முன்மாதிரியாக, ஒரே ஒரு மூலக்கூறைக் கொண்டு ஒரு டிரான்ஸிஸ்டர் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதை லூஸன்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் தயாரித்திருக்கிறார்கள். நியூ ஜெர்ஸி முர்ரே ஹில்ஸ் இடத்தில் இருக்கும் லூஸன்ட் நிறுவனத்தின் பெல் பரிசோதனைச்சாலையில் வேலை செய்யும் டாக்டர் ஜே ஹென்ரிக் […]




  • தண்டு செல்கள் (stem cells) கேள்வி பதில்கள்

    தண்டு செல்கள் (stem cells) கேள்வி பதில்கள்

    தண்டு செல்கள் என்பவை யாவை ? தண்டு செல்கள் என்னும் stem cells இளம் செல்கள். இவை முட்டையும் விந்துவும் இணைந்து உருவாகும் முதல் செல் பிரிந்து உருவாகும் முதல் செல்கள். இவை பிரிந்து உடலின் 130 வகை வித்தியாசமான திசுக்களாக மாறுகின்றன. அறிவியலாளர்கள். இந்த தண்டு […]


  • அரசாங்கங்களை ஒப்பிட ஒரு சிறிய கையேடு

    அரசாங்கங்களை ஒப்பிட ஒரு சிறிய கையேடு

    நிலப்பிரபுத்துவம் : உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. பண்ணையார் எல்லாப் பாலையும் எடுத்துக்கொள்கிறார். ராணுவ பாஸிஸம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் உன் பசுக்களை எடுத்துக்கொண்டு உன்னை ராணுவத்தில் கட்டாயப்படுத்தி சேர்க்கிறது. கிளப்டோகிராடிக் பாஸிஸம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் இரண்டையும் எடுத்துக்கொண்டு உன்னைச் […]


  • ரோபோ கப் 2001

    ரோபோ கப் 2001

    இந்த வாரம் ஆரம்பிக்கும் எட்டு நாள் காலபந்தாட்டப் போட்டியில், ஒரு கால்பந்தாட்டப் போட்டியில் இருக்கும் எல்லா விஷயங்களும் இருக்கின்றன. கோல், தடுக்கப்பட்ட கோல், பெனல்ட்டி அட்டை எல்லாமே, ஆனால் தலையால் அடிக்கும் ஹெட்டர் மட்டும் கிடையாது. ஆட்ட முடிவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் சட்டைகளைக் கிழித்துக்கொண்டு […]