மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 2008ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தேர்வும் சிறுகதைக் கருத்தரங்கமும்

This entry is part [part not set] of 39 in the series 20090402_Issue

அறிவிப்பு



ஏப்ரல் 4 (சனி)

பிற்பகல்
3.00: தொடக்க விழா
– ம.த.எ. சங்க உரை.
– எழுத்தாளர்/பங்கேற்பாளர் அறிமுகம்.

3.30: அங்கம் 1
பேராசிரியர் இரா. மோகன் (மதுரை காமராஜர் பலகலைக் கழகம்):
– தமிழ்ச் சிறுகதையின் இன்றைய வளர்ச்சி
– கலந்துரையாடல்
(அரங்கத் தலைவர்: இணைப் பேராசிரியர் முனைவர் வே.சபாபதி)

4.30: தேநீர்

4.50: அங்கம் 2
முனைவர் நா. கண்ணன் (கொரியா; மின்தமிழ் வலைத்தள அமைப்பாளர்)
தமிழகத்திற்கு அப்பால் தமிழ்ப் புனைவிலக்கியம்: ஓர் உலகளாவிய பார்வை
கலந்துரையாடல்
(அரங்கத் தலைவர்: திரு எல்.முத்து)

6.00: அங்கம் 3
பேராசிரியர் மோகன்:
2008இன் தேர்ந்தெடுத்த மலேசியச் சிறுகதைகள் பற்றிய பார்வையும்
ஆண்டின் சிறந்த சிறுகதை அறிவிப்பும்
கலந்துரையாடல்
(அரங்கத் தலைவர் – முனைவர் முல்லை இராமையா)
இரவு
7.30: உணவு/ஓய்வு

8.30: அங்கம் 4
முனைவர் நா.கண்ணன்
இணையத்தில் தமிழும் தமிழ் இலக்கியமும்

திரு முத்து நெடுமாறன் (முரசு அஞ்சல் நிறுவநர்):
– இணையத்தில் தமிழ் மொழியின் பயன்பாடு
கலந்துரையாடல்
(அரங்கத் தலைவர்: திரு சி.ம. இளந்தமிழ்)
10.00: முடிவு

ஏப்ரல் 5(ஞாயிறு)

காலை
9.00: கதையின் கதை: கருத்தரங்கம்:
பரிசுக் கதைகள் எழுதிய எழுத்தாளர்களின் அனுபவப் பகிர்வுகள்.
(அரங்கத் தலைவர்: முனைவர் நிர்மலா மோகன்)

10.30 தேநீர்

11.00: கருத்தரங்கம்:
“மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள்: உருவமும் உள்ளடக்கமும்”

பங்கேற்போர்:

திருமதி நிர்மலா ராகவன்
திரு மு.அன்புச்செல்வன்
முனைவர் ஆறு. நாகப்பன்
திருமதி எஸ்.பி.பாமா
திரு ராசு சின்னப்பன்
திரு ப.சந்திரகாந்தம்
– கருத்துரைஞர்கள்: பேராசிரியர் இரா.மோகன்; முனைவர் நா.கண்ணன்.
(அரங்கத் தலைவர்: டாக்டர் சண்முக சிவா)

பகல்:
1.00: உணவு/ஓய்வு

3.00 நூல் வெளியீட்டு விழா
தமிழ் வாழ்த்து
வரவேற்புரை : திரு பெ.இராஜேந்திரன், தலைவர், தமிழ் எழுத்தாளர் சங்கம்
சிறப்புரை: திரு எல்.முத்து, தலைவர், செரடாங் எழுத்தாளர் வாசகர் இயக்கம்.
தலைமையுரை: மாண்பு மிகு செனட்டர் சரவணன், பிரதமர் துறைத் துணையமைச்சர்.
நூல் வெளியீடு; முதல் நூல் பெறுதல்
எழுத்தாளர்களுக்குப் பரிசளிப்பு விழா
சிறப்புரை: பேராசிரியர் இரா.மோகன், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம்
நன்றியுரை: திரு வ. முனியன், செயலாளர், தமிழ் எழுத்தாளர் சங்கம்
(நிகழ்ச்சி நெறியாளர்: முனைவர் ரெ.கார்த்திகேசு)

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு